Browsing tag

Music

‘விடாமுயற்சி’ படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்..

‘விடாமுயற்சி’ பட 2-வது சிங்கிள் இன்று வெளியானது. இது குறித்து இங்கே பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், பிப்ரவரி 6-ந்தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே படத்திலிருந்து ‘ஸவதீகா..’ என்ற முதல் சிங்கிள் வெளியானது. அதனை அனிருத்தும், அந்தோணி தாசனும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலில் அஜித்தையும், திரிஷாவையும் பார்த்த ரசிகர்கள் இளமை துள்ளலாய் கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக அஜித்தின் நடனமும் அவரது லுக்கும் […]

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் நலமாக உள்ளார்; மகள் உமா விளக்கம்..

கமலா காமேஷ் காலமானதாக வலைத்தளங்களில் வந்த தகவல் உண்மையில்லை என அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ் .1974-ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984-ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிக்கு உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார். கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட 480 படங்களில் நடித்துள்ள கமலா காமேஷ், இயக்குநர் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் […]

அனிருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்; கடைப்பிடிப்பாரா?

காலம் கடந்தும் நிலைக்கும் இசை குறித்து, ரஹ்மான் அனிருத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தடம் பதித்து வந்த அனிருத் தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாகி இருக்கிறார். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில், […]

இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கோயில் காளை, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு (அண்ணன்) […]

விழிகள் விலகினாலும் உள்ளமெல்லாம் லப் டப் லவ் டஃப்: ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி சந்திப்பு வைரல்..

‘தாமரை மேலே நீர்த்துளி போலே, தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப இசையும் குரலும் இன்னும் இருக்கலாமா.? லவ் பண்ணுங்க கண்ணுங்களா.. என்கிறார்கள் நெட்டிசன்கள்.. அதாவது, சமாச்சாரம் என்னன்னா.. ஒரு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறப்பான ஆண்டாகவே 2024 அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான் லக்கி பாஸ்கர். மேலும், அமரன் படத்தின் இசை அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் […]

‘3 நாள் ஆச்சு, இந்த டாட்டூவை போட’: ஏ.ஆர்.ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினிதே பெருமிதம்..

பச்சை பச்சையாய் பேசாமல், பச்சை பச்சையாய் வரைந்திருக்கிறார் இசையழகி மோகினிதே. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினிதே, ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினாலும், வெளியில் தனது நண்பர்களுடன் இணைந்து கச்சேரிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். பாடல் பாடிக்கொண்டே பேஸ் கிட்டார் இசைப்பதில் வல்லவர் என பேர் பெற்றவர். இந்நிலையில், தற்போது தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதுவும் அவரது இரண்டு கால்களிலும் பச்சை குத்தியுள்ளார். அதாவது, […]

சிங்கப்பூரில், சிம்புவின் ரசிகைக்கு கிட்டியது அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா?

அதிர்ஷ்டம் என்பது என்ன? அது இஷ்டம், நம்ம இஷ்டமல்ல.! அவ்வகையில், சிம்புவின் ரசிகைக்கு கிட்டிய அதிர்ஷ்டம் என்ன என பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அதேபோல், சிம்பு தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூரில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு பாடப்போகின்றார் […]

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 20 வயது இளம் இசையமைப்பாளர்: முழு விவரம்

முறையான பயிற்சியும், அயராத முயற்சியும் இருந்தால், எட்டுத்திசையும் வசப்படும் தானே. அதுபோல, இதோ சாதனை படைத்த இசையமைப்பாளரை பார்ப்போம், வாங்க.. தமிழ் சினிமாவில், பின்னணி பாடகர்களான திப்பு- ஹரிணியின் மகன் சாய் அபயங்கர். இவர், தற்போது மிகப்பெரிய கவனத்தை கோலிவுட்டில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் பெற்றுள்ளார். 20 வயதேயான சாய் அபயங்கர் அடுத்தடுத்து ‘சூர்யா-45’ மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் இவர் வெளியிட்ட […]

ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் இணைவார்கள்: இணையவாசிகள் சொல்லும் கணிப்பு

இசையும் குரலும் இணைந்தால் பாடலாகும். அதுபோல, ஜிவிபியும் சைந்தவியும் மீண்டும் இணைவர், காதலாகும்’ என நெட்டிசன்கள் கணிப்பு குறித்து காண்போம்.. தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விவாகரத்தும் பெற்று விட்டனர். இனியும் அவர்கள் சேர்வது போன்று தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் வருத்தங்களுடன் ரசிகர்கள். இந்நிலையில், பாடகி சைந்தவி செய்த செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. அதாவது, ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகாகப் பாடினார் […]

நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

‘மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது’ என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம். இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு, திடீரென கணவர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்பந்தமாக, பல […]