Browsing tag

Music

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்: மோகினி டே போட்ட பதிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர் என கூறியுள்ள மோகினி டேயின் பதிவு விவரம் வருமாறு: ரகுமானும், அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து, பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின. ரகுமானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்டர்சை பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துடன் தொடர்புபடுத்தி, வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோகினி டே. இந்நிலையில், இது குறித்து […]

ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி மீண்டும் இணைகிறார்கள்..

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், மீண்டும் சைந்தவியுடன் இணைந்து வாழும் முடிவை எடுத்துள்ளாரா? என்பது குறித்து காண்போம்.. ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி 29-ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து கோரியுள்ளனர். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் ஜி.வி. பிரகாஷ், கடந்த மே மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 11 வருடங்களுக்கு பின்னர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி பிரியும் போதே ‘இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, விவாகரத்து […]

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..

ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர். இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்.. ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் […]

எங்களின் பிரைவசியை மதியுங்கள்: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் பதிவு..

எங்களின் பிரைவசியை மதியுங்கள் என ஏ.ஆர். ரகுமானின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மூத்த இசையமைப்பாளராகவும் சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன் மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன் கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் […]

அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்: தனுஷூக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

கங்குவா படம் வந்திருச்சு, குபேரா படம் வரப்போகுது. இந்நிலையில், நடிகர் தனுஷூக்கு, அவரது ரசிகர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 50-வது படம் ராயன். தானே இயக்கியிருந்தார். வசூலில் சுமார் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததால், வெற்றிப் படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, தனுஷ் […]

தளபதி விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி. வெளியிட்ட புதிய தகவல்கள்

தளபதி விஜய் பற்றிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை தற்போது பகிர்ந்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் கூறியதாவது: ‘மார்க்கெட்ல எந்த கார் வந்தாலும், அதை வாங்கிவிட விஜய் அடம்பிடிப்பார். தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து இதை அவர் செய்து வருவதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். அதனால், சென்னை மார்க்கெட்டில் ஏதேனும் புதிய கார் வந்தாலும் விஜய்க்காக அதை நான் வாங்கிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். கருவிலிருந்தே நடிகர் விஜய் நடிப்பிற்காக தயாரானதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகர், விஜய்யை கருவில் […]