முதுகை காட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. குவியும் லைக்ஸ்..!
முதுகை காட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம் ,அரண்மனை 3 போன்ற பல நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]