Browsing tag

actress sridevi

அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் […]

ரஜினி-கமல்-ஸ்ரீதேவியின் காதல்: குட்டி பத்மினி பேச்சு வைரல்..

ஸ்ரீதேவியை போன்றே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த குட்டி பத்மினி பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது; ‘கமல் சாருடன் சேர்ந்து தொடர்ந்து நிறைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அந்த நேரத்தில் ஒரு படத்தில் கமல் சார் ஹீரோ. நானும், ஸ்ரீதேவியும் ஹீரோயின்கள். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு கமல் சார் மீது ரொம்ப அன்பு, ஆசை இருந்தது. சின்ன வயதில் எல்லோருக்கும் வரும் ஈர்ப்பு என்று […]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், தனது உடல் எடையை 26 கிலோ குறைத்தது எப்படி?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் காதல் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தனது குண்டான உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அவ்வகையில், எடையை 26 கிலோ வரை குறைத்துவிட்டார். போனி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் வியந்து கேட்கின்றனர். போனிகபூர் ஜிம்முக்கு செல்லவில்லை. அங்கு கடுமையாக ஒர்க் அவுட் செய்யவில்லை. அதே சமயம் ஃபேன்சியான டயட் எதையும் பின்பற்றவில்லை. தினமும் காலை பழங்கள், பழச்சாறு, சோள ரொட்டி சாப்பிடுகிறாரார். இரவு உணவாக சூப் மட்டும் குடிக்கிறார். இப்படி […]

நடிகை ஜான்வி கபூர் லைக் செய்த வீடியோ: வைரலாகும் சர்ச்சை..

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வீடியோவில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறத்தில் ‘பீட்டா’ திரைப்படத்தில் வரும் மாதிரி தீட்சித்தின் பிரபல நடனக் காட்சியான “தக் தக் கர்னே லகா..” பாடல் ஒளிபரப்பாகிறது. அதற்கு கீழே, “இது […]

ஸ்ரீதேவியை கைது செய்ய போலீஸ் சொர்க்கம் செல்லுமா?: இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி..

நடிகர் அல்லு அர்ஜுன் கைது நிகழ்வு தொடர்பாக ராஷ்மிகா கூறும்போது, ‘இதயம் உடைகிறது, திரையரங்கில் உயிரிழப்பு நேர்ந்தது என்பது, துரதிர்ஷ்டமாக நடந்த விபத்து’ என்றார். தற்போது, இயக்குனர் ராம்கோபால் வர்மா இது குறித்து, போலீஸ்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல். அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு […]