Browsing tag

actress shruti haasan

நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் […]

கரூரில் விஜய் பிரச்சாரம்: ஸ்ருதிஹாசன் மறைமுக விமர்சனம்?

விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்.. ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது, ‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் […]

வழக்கம்போல் பிளாக் டிரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.!!

பிளாக் டிரெஸ்ஸிங் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

அபர்ணாவின் மனதை கவர, அப்பா வங்கமொழியை கற்றார்: ஸ்ருதிஹாசன் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஷ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது, கமல்ஹாசன் வங்க மொழி அறிந்தவர் என்றும் சத்யராஜ் கூற, அதற்கு ஸ்ருதிஹாசன் பதில் அளித்தார். ‘அப்பா வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரது மனதை கவரும் வகையில் வங்க […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி ஸ்ருதிஹாசன் தகவல்-வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி தெறிக்கிறது. ‘என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பவர்கள். ரஜினிகாந்தை, […]

பிரபலங்களின் வலைத்தளங்கள் ஹேக்-தீர்வு என்ன?: ஸ்ருதிஹாசன் டென்ஷன்

டிஜிட்டல் உலகில், ஏன் இந்த விளையாட்டு? இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? என்ற தகவல்கள் பார்ப்போம்.. கமல்ஹாசனின் இரு மகள்களில் ஸ்ருதிஹாசன் காதல், பிரிவு, பேச்சு என்பதெல்லாம் வரும் தகவல்கள் ரீதியாக தெரிந்ததே. ஸ்ருதி, தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கூலி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது டென்ஷனை வெளிப்படுத்தி உள்ளார். எவ்வாறெனில், ‘என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். […]

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக சமந்தா நடத்திய போட்டோஷூட்: வைரலாகும் நிகழ்வு

தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ள சமந்தாவின் அடுத்த கட்டம் என்ன? என்ற விவரம் அறிவோம்.. மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து, விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. […]

பக்திப் பரவசம்: கடவுளை பற்றி, ரஜினியிடம் ஸ்ருதிஹாசன் உரையாடல்.?

ஸ்ருதிஹாசனின் கடவுள் பக்தியை கண்டு, இணையவாசிகள் விடுத்துள்ள அன்புக் கோரிக்கையை பார்ப்போம்.. வாங்க.. அப்பா (கமல்) நாத்திகர். ஆனால், தான் கோயிலுக்குப் போனதைப் பற்றி ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியதாவது: ‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால், எங்களால் கோயிலுக்குப் போக முடியாமல் இருந்தது. அதனால், கள்ளத்தனமாக கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனால், ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட […]

எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்.. தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ […]

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், […]