Browsing tag

actress shruthi haasan

“6 காதல்… 6 காயங்கள்!”: தனிமையைத் தேர்ந்தெடுத்த ஸ்ருதிஹாசன் உருக்கம்!

திரையுலகில் முன்னணி நடிகையாகவும், சிறந்த பாடகியாகவும் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனம் திறந்த ஸ்ருதிஹாசன்: தொடர் தோல்விகள்: “நான் என் வாழ்க்கையில் இதுவரை ஆறு முறை ஆழமாகக் காதலித்திருக்கிறேன். ஆனால், அந்த ஆறு காதல்களுமே எனக்குக் கதைகளாக அமையவில்லை; மாறாக ஆறாத காயங்களாகவே முடிந்தன” என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மாறிய அடையாளம்: […]

சாய் அபயங்கர் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய ‘பவழமல்லி’ பாடல் நாளை ரிலீஸ்..

முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சமீபத்தில் வெளியான பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.மேலும், சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். ‘பவழ மல்லி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சாய் […]

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]

அப்பா சம்மதிக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன் ஆர்வம்..

ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது தொடர்ந்து தமிழ்ப் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் பாடகியாக அறிமுகமானார். பாடகியாக பிரபலமாவார் என எதிர்பார்த்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் மகளாக […]

என் அப்பா பற்றி ரஜினி கூறிய விஷயம்: ஸ்ருதிஹாசன் வாய்ஸ், வைரல்

‘தனது அப்பாவை பற்றி ரஜினி கூறிய தகவல்கள்’ என ஸ்ருதி பெருமிதம் அடைந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக அமீர்கான் இந்தப் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் சத்யராஜ் பல வருடங்கள் கழித்தும், கமலின் மகள் ஸ்ருதி முதன் முறையாகவும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்? பூஜா ஹெக்டே அப்செட்

ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற […]

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அதில் பண்டிகை மற்றும் பிறந்த நாளில் வேலை செய்து கொண்டிருப்பது மனதிற்கும் மகிழ்ச்சியை […]