Browsing tag

actress deepika padukone

தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு […]

தீபிகா படுகோன்- ராஷ்மிகா இருவர் சொல்வதும் சிறப்பு: கீர்த்தி சுரேஷ் ஆதரவு..

திரைப்படத் துறையில் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர். ஏனெனில் படத்தின் பட்ஜெட், கோடிகளில் சம்பளம், கால்ஷீட் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனின் 8 மணி நேர வேலை கோரிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு, இப்போது கீர்த்தி சுரேஷும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 8 மணி நேர வேலை மாற்றம் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று ராஷ்மிகா கூறியிருந்தார், […]

சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..

ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது. பாலிவுட்டில் தீபிகா படுகோன் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம் மற்றும் சம்பளம் காரணமாக அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போதுதான் அவருக்குப் பதில் ஆலியா பட் இணைந்துள்ளார். தற்போது வேலை நேரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், ‘தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். ராஷ்மிகா நடித்த […]

தீபிகா படுகோன் கருத்துக்கு, நவாஸுதின் சித்திக் வரவேற்பு?

பாலிவுட் சினிமாவில் நடிகை தீபிகா படுகோன் ‘தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும்’ என கூறியது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார், நவாஸுதின் சித்திக். அவர் நடித்த ‘தம்மா’ திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது. ‘எனக்கு அதைப் பற்றி (தீபிகா சொன்னது பற்றி) அதிகம் தெரியாது. அந்தக் கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், எது சவுகரியமாக வேலை நேரமாக இருக்கிறதோ. அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். […]

இந்திய சினிமா பார்க்காத விஷயத்தை அட்லி உருவாக்குகிறார்: ரன்வீர்சிங் புகழாரம்..

‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லி, பாபி தியோல், ரன்வீர் சிங் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் […]

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பரப் படம், வைரல்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் […]

தீபிகா படுகோன் இல்லன்னா ஆலியாபட்: ‘கல்கி’ படக்குழு திட்டம்..

பாலிவுட்டில் கல்கி-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்தது. இப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது. 8 மணி நேரப் பணி, 25 சதவீத சம்பள உயர்வு, […]

சினிமாவில் தினமும் 8 மணிநேரம் பணி: தீபிகா படுகோன் ஆதங்கம்..

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின. தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார். ‘இந்திய […]

பாலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி..

பாலிவுட் சினிமாவில் சாய் பல்லவி ‘இராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சாய் பல்லவியின் அடுத்த பட தகவல்கள் பார்ப்போம்.. மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் […]

தினமும் 12 மணிநேரம் வேலை செய்யத் தயார்: நடிகை வித்யாபாலன் ஓபன் டாக்..

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இப்படத்தில், தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் 8 மணி நேரத்துக்குமேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால், அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து, நடிகை வித்யா பாலன் தெரிவிக்கையில், ‘எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை […]