Browsing tag

actress aishwarya rajesh

கருப்பு நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கருப்பு நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா,போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

புஷ்கர்-காயத்ரி இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரில்லர் வெப் ‘சுழல்-2’ ரிலீஸ்

கதிர், ஐஸ்வர்யா நடித்த சஸ்பென்ஸ் தொடர் ஓடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை விட வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக திரில்லர் வெப் சீரிஸ் இன்னமும் ஸ்பெஷல். அவ்வகையில் தமிழில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரிஸ் ‘சுழல்’. 2022-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வெளியாகி வரவேற்பினை பெற்ற வெப் தொடர் ‘சுழல்’. இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]