Browsing tag

actor vishal

நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..

‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்‌ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]

மதகஜராஜா : விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

மதகஜராஜா படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு […]

‘புதிய பொலிவுடன்’ விஷால் தயாரித்து நடிக்கும் ‘துப்பறிவாளன்-2’ அப்டேட்ஸ்..

‘விழுவது தோல்வியல்ல; எழாமல் கிடப்பதே தோல்வி’ என்ற வாசகம் தற்போது விஷாலுக்கு பொருந்தியிருக்கிறது. திரைத்துறையில், தற்போது அவர் எழுந்து விரைந்தோடும் நிலை பற்றிப் பார்ப்போம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியாகியுள்ளது. அனைத்து படங்களையும் கடந்து மக்கள் மத்தியில் ‘மத கஜ ராஜா’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு குறித்து விஷால் தனது எக்ஸ் தளத்தில்.. ‘மத கஜ ராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் […]

தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது: நடிகர் விஷால் உறுதி

நடிகர் சங்கக் கட்டிடம் குறித்து விஷால் கூறிய தகவல்கள் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து, தற்போது வெளியாகியிருக்கும் ‘மதகஜராஜா’ திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படத்தினை கண்டுகளித்தார் விஷால். இதனை தொடர்ந்து, தி.நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் பலரும் விஷாலிடம் நலம் விசாரித்தனர். அப்போது பேசிய விஷால், ‘இன்னும் 4 மாதத்தில் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது. இங்கு வரும் […]

விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் […]

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து, அவரது மேலாளர் கூறிய தகவல்..

விஷாலின் உடல்நிலை பற்றி, அவரது மேலாளர் கூறியுள்ள தகவல் காண்போம்.. விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்ததுகூட, நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு […]

ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும்: விஷால் குறித்து பாடகி சுசித்ரா..

பாடகி சுசித்ரா, நடிகர் விஷால் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளதாவது: ‘விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன்னால் நடந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன். கார்த்திக்குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி விடுவார். ஒரு நாள் கார்த்திக்குமார் இல்லாதபோது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை […]

என் அண்ணன் கார்த்திக்; என் தம்பி விஷால்: இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி..

‘கார்த்திக் என் அண்ணன் என்றால், விஷால் எனக்கு தம்பி ஆவார்’ என சுந்தர்.சி நெகிழ்ந்த நிகழ்வு பார்ப்போம்.. இயக்குனர் சுந்தர்.சி யும் விஷாலும் முதன்ம முதலில் இணைந்து பணியாற்றிய ‘மத கஜ ராஜா’ படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 12-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷனில் சுந்தர்.சி பேசும்போது, ‘விஷால், குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி.யும் கதையை சொல்ல விஷாலின் […]

நடிகர் விஷால் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வர வேண்டும்: வைரலாகும் இணைய பதிவுகள்..

நடிகர் விஷாலுக்கு என்னாச்சு? என்ற கேள்விக்கு உண்மையான காரணம் தெளிவுபட இல்லாததாலோ.. அல்லது கூற முடியாததாலோ.. இணைவாசிகள் புரிந்தும் புரியாமலும்.. “அவர் மீண்டு வர வேண்டும்; மீண்டும் வரவேண்டும்” என்பது வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ விலகியதை தொடர்ந்து பல படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. இதில், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் (12 ஆண்டுகளுக்கு பிறகு) வெளியாகிறது. சுந்தர்.சி, விஷால் காம்போவில் […]

இப்படியொரு வரவேற்பு வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: இயக்குனர் சுந்தர்.சி

‘மத கஜ ராஜா’ படம் குறித்து, சுந்தர்.சி பகிர்ந்த அவரது மகிழ்வான மனநிலையை பார்ப்போம்.. அன்று சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்து உருவான திரைப்படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது: ‘இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த ‘மத கஜ ராஜா’ இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது […]