Browsing tag

actor vishal

என் காதலி யார் என்பதை அறிவிக்கிறேன்: காதல் திருமணம் குறித்து விஷால்

‘சில மாதங்களாக காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார் விஷால். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுமான வேலைகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஷால் தனக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து செப்டம்பரில் திருமணம் நடைபெறும். இது குறித்த அறிவிப்பு விஷாலின் பிறந்த நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து விஷால் தெரிவிக்கையில், […]

விஷால் திடீரென மயங்கி விழுந்தது ஏன்?: மேலாளர் விளக்கம்..

விஷாலின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? என்பது குறித்துக் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்த அனைவரும் […]

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷால்.. மருத்துவமனையில் அனுமதி..!

பொது நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு இருந்த நிலையில் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு […]

மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் செயல்படுவோம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிறக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நிறைந்த வளம், வளர்ச்சி, ஆரோக்கியம், சந்தோஷம் அனைத்தும் கிடைத்திட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எந்த அரசியல் ஆதாயம் எதிர்பார்ப்பும் இன்றி எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கினிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம், புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் நல இயக்கத்தின் சார்பில் “டாக்டர் அண்ணல் அம்பேத்கர்” அவர்களின் பிறந்த நாளில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை […]

மைலாப்பூரில் மாஸ்க் அணிந்து விஷால் சைக்கிள் பயணம்: ஏன் தெரியுமா?

சைக்கிள் பயணமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார் விஷால். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்கு பின் ரிலீஸாகி வரவேற்பு கிடைத்திருப்பது, மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், விஷால் திடீரென சைக்கிளில் மாஸ்க் அணிந்துகொண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கபாலீஸ்வரர் கோவிலில் எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது, 12 ஆண்டுகளுக்குப் […]

‘வீடியோ உலகம் இதனை கவனிக்கவும்’ என விஷால் செய்த குறும்பு

மதகஜராஜா கொடுத்த மகிழ்ச்சியில், விஷால் வழங்கிய குறும்புச் செயல் குறித்துப் பார்க்கலாம் வாங்க.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகி, பரவலாக கொண்டாடப்பட்டு உள்ளது தெரிந்ததே. ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். […]

இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி. ‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய […]

சூர்யா விலகல், விஷால் உடல்நிலை குறித்து, இயக்குனர் பாலா சூடான பதில்..

பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்.. சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், […]

வெற்றிமாறனின் கதையை டைரக்ட் செய்கிறார் கௌதம் மேனன்; ஹீரோ யார் தெரியுமா?

வெற்றிமாறன் கதை கொடுக்க, கௌதம் மேனன் இயக்க, இதோ ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரையில் தொடர்ந்து நடிப்பில் பயணித்த இயக்குனர் கௌதம் மேனன், தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிஸியாகி உள்ளார். மம்முட்டி தயாரித்து நடிக்கும் ‘டோமினிக்  அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாகும் வேலையும் நடைபெற்று […]