Browsing tag

actor vikram prabhu

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இச்சூழலில் சுரேஷ் ராஜகுமாரி தெரிவிக்கையில், ‘இது உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை […]

‘சிறை’ படம் குறித்து, விக்ரம் பிரபு சுவாரஸ்ய தகவல்..

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் […]

சினிமா எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு பெருமிதம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி […]

குழந்தைக்கும் யானைக்கும் இடையேயான பிணைப்பு: கும்கி-2 படம் குறித்து இயக்குநர்..

தமிழ் சினிமாவில் மைனா, கயல், தொடரி, கும்கி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி-2 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, […]

‘கும்கி-2’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’. படமும் உருவாகியுள்ளது. யானைகளை பின்புலமாக கொண்டே உருவாக்கி இருக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் காண்போம்.. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. இப்படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் மூலமாகவே விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமானார். தற்போது இதன் 2-ம் பாகத்தினை உருவாக்கி இருக்கிறார் பிரபு சாலமன். ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் ‘கும்கி 2’ […]

விக்ரம் பிரபு-அனுஷ்கா நடித்த ‘காட்டி’ திரைப்படம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ் பேசியதாவது; ‘சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. ஒடிசா மாநில கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள், இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன. அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு […]

இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. ‘கெவி’ : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ‘மாயக்கூத்து’: ‘மாயக்கூத்து’ என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி […]

அஜித்துக்கு வில்லனாக விக்ரம் பிரபு?: ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வாரா?

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக விக்ரம் பிரபு நடிக்கிறாரா? என்பது பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகப் பிரியன் உருவாக்கியுள்ள படம் லவ் மேரேஜ். இப்படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

விக்ரம் பிரபு, சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்

* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இப்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதை என்னவென்றால், […]