Browsing tag

actor vijay sethupathi

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்கள்..

பொங்கல் பண்டிகை, மழை விட்டாலும் தூவும் தூறல்போல அங்கங்கே கோலாகலமாய் தொடரும் பட்சத்தில், இந்த வாரம் ஓடிடி.யில் வெளியீடாகும் திரைப்படங்கள் பற்றிக் காண்போம்.. சூது கவ்வும்-2: விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ‘சூது கவ்வும்’ படமும் ஒன்று. இப்படத்தின் 2-பாகம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. அர்ஜுன் இயக்கிய இப்படத்தில மிர்ச்சி சிவா கதை நாயகனாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்கு தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் […]

விடுதலை-2 திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்

வீட்டுக்குள் எழுப்பிய திரையரங்கமான ஓடிடி.யில், விடுதலை-2 படம் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் ‘பொல்லாதவன்’. இதனைத் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை வரை 7 படங்களும் வெற்றியடைந்தன. இந்நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகம் உருவாகி வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் […]

விடுதலை-2 பட முழு வடிவமும் ஓடிடி.யில் காணலாம்: வெற்றிமாறன் தகவல்..

சமூக வேட்கையோடு வெளிவந்திருக்கும் விடுதலை-2 படத்தின் சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. அந்த காட்சிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சனங்களால் வரவேற்கப்பட்டு, வசூலும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறத இப்படம் வெளியாவதற்கு முன்னர், ‘படத்தின் 8 நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளோம். படத்திற்கு கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்’ என பட வெளியீட்டுக்கு முதல் நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். தற்போது, படம் வெளியாகி விட்டதால் வெற்றிமாறன், ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் […]