Browsing tag

actor vijay sethupathi

மரணிக்கச் செல்லும் இளைஞன் முன்னே ஒரு தேவதை: மிஷ்கின் விடும் கதை..

முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதையொன்று காண்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’. ஸ்ருதிஹாசன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தற்போது படத்தின் ஷூட் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இந்நிலையில், படத்தின் கதை பற்றித் தெரிவிக்கையில், ‘டிரெயின்’ படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு […]

‘பரோட்டா மாஸ்டர்’ விஜய் சேதுபதிக்கும் ‘கோடீஸ்வரி’ நித்யா மேனனுக்கும் சண்டை..

ஊடல்தானே கூடலுக்கு அழகு. அவ்வகையில் இல்லறத்தில் நிகழும் செல்லச் சண்டைகள் பேரினிது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. தலைவன் தலைவி படத்தில், யோகிபாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று […]

நடிகை சார்மி தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில், விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்.. விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை-2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் ‘கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்’ உள்ளிட்ட படங்களை […]

விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..

காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. […]

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் நிறைவு

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். டத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் […]

ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்

‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்.. விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு […]

‘வீரதீரசூரன்’ இயக்குனருக்கு திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து..

இன்று முகூர்த்த நாள் என்பது தெரிந்ததே. அதில், சினிமா டைரக்டர் அருண்குமார் பற்றிப் பார்ப்போம்.. மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் அருண்குமார், சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலையில் சினிமா ஆர்வத்தினால் ‘நாளைய இயக்குநர்’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை 2014-ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் குமார், மீண்டும் ‘சேதுபதி’ படத்திலும் இணைந்தனர். […]

நல்லமுறையில் வரி செலுத்துவோருக்கு அரசின் சலுகைகள்: விஜய் சேதுபதி கோரிக்கை..

ரொம்ப நாளாக தன் மனதில் இருந்த கோரிக்கையை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு இதோ.. மதுரையில் வருமான வரித்துறை சார்பில், வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ‘நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]

விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..

விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை […]