Browsing tag

actor suriya

சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்

ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்.. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ […]

அஜித் படம் ரிலீஸான பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் ஒரே தேதியில் மோதல்

அஜித் படம் ரிலீஸான 20 நாட்களுக்கு பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் நேருக்கு நேர் களத்தில் இறங்குகின்றன. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ பட டீசர் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிய, நிதி நெருக்கடியால் பல போராட்டங்களை சந்தித்துவிட்டார் கௌதம் மேனன். பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கௌதம் மேனன், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாகவும் […]

சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை

‘தண்டேல்’ பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரோலெக்ஸ்’ படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

லோகேஷ் இயக்க, சூர்யா நடிக்கும் ‘ரோலக்‌ஸ்’ திரைப்படம்

5 நிமிடம் வந்து ஆர்ப்பரித்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர், முழு நீள படமாக உருவாகவிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் வருகிற மே மாதம் 1-ந் தேதி, இப்படம் திரைக்கு வருகிறது. இதனையடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். […]

வெங்கியை அடுத்து சந்து?: சூர்யா படங்களை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்கள்

‘கங்குவா’ படத்திற்கு பிறகு, கதைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அவ்வகையில், தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் இருவர் பற்றிக் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், லவ் அன்ட் ஆக்சன் ஜானரில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ந் ரிலீஸா உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் […]

சூர்யாவுடன் ‘தண்டேல்’ பட இயக்குனர் சந்திப்பு; இவரது ஆர்வம் நிறைவேறுமா?

இயக்குனர் சந்து மொன்டட்டியின் ஆர்வம் நிறைவேறுமா? அதற்கு சூர்யா ஒகே சொல்வாரா? என்ற தகவல்கள் பார்ப்போம்.. நாக சைதன்யா-சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கும் ‘தண்டேல்’ படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்கிய சந்து மொன்டட்டி சூர்யாவை சந்தித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நான் சூர்யா சாரை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேசினோம். என் கதையை அவர் ஏற்பார் என நம்புகிறேன். அவர் […]

காதலர் தினத்தில் 10 திரைப்படங்கள் மற்றும் ‘ரீ ரிலீஸ்’ படங்கள் வெளியீடு; முழு விவரம்

வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படவா, 2கே லவ் ஸ்டோரி, தினசரி, ஃபயர், பேபி அண்ட் பேபி உள்பட 10-க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் நிலையில், காதல் தொடர்பான பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிந்தியா லூர்து நடித்துள்ளார். இதே போன்று நடிகர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோரது நடிப்பில் உருவான […]

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம், ஓடிடி உரிமம் ரூ.80 கோடி

‘கங்குவா’ படத்தை விட ரூ.20 கோடி குறைவாக விற்பனை ஆகியுள்ளது ரெட்ரோ. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மற்றும் ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மே1-ம்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரெட்ரோ […]

விஜய் படத்தை விட, சூர்யா படத்தில் நடித்ததுதான் பெருமை: பூஜா ஹெக்டே பேச்சால் ரகளை..

ஜனநாயகன் படத்திலும், ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ள சமாச்சாரம் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறுகிறது. இப்படம், மே1-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே கூறியதாவது: ‘ரெட்ரோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகாக வந்துள்ளது. ரெட்ரோ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்களிலேயே நீங்கள் […]

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: பூஜா ஹெக்டே பதில்

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது பற்றி பூஜா கூறிய பதிவை காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் வாயிலாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூஜா […]