Browsing tag

actor suriya

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துடன் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மோதல்?

‘பட்ஜெட் முக்கியமல்ல, நல்ல ஸ்கிரிப்ட் தான் வெற்றிக்கு வித்திடும்’ என்ற நம்பிக்கையில் இதோ வெளியாக இருக்கிறது சந்தானம் நடித்த திரைப்படம்.. அதாவது, சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. முன்னதாக சந்தனம் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது ‘தில்லுக்கு துட்டு’. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இதன் 2-ம் பாகம் 2019-ம் ஆண்டு ரிலீஸானது. தொடர்ந்து இந்த படத்தின் 3-ம் பாகமாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் வரவேற்பை […]

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ்?

கோடைவெயிலில் துருவ நட்சத்திரம் பார்க்கலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வகையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் […]

சூர்யா விலகல், விஷால் உடல்நிலை குறித்து, இயக்குனர் பாலா சூடான பதில்..

பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்.. சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், […]

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..

நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகிறது ‘வாடிவாசல்’: இதோ அப்டேட்ஸ்..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தமிழர்களின் பண்பாட்டை உரத்துப் பேசும் ‘வாடிவாசல்’ படத்தில், மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணைவது உறுதியாகி உள்ளது. ‘வாடிவாசல்’ திரைப்படத்தை உறுதி செய்வது போல், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை, சூர்யா மற்றும் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் இணையமெங்கும் வைரலாகி வருகின்றன. கடந்த 1958-ம் ஆண்டு, சி.எஸ்.செல்லப்பா எழுதிய நாவலை தழுவி ‘வாடிவாசல்’ திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதேபோல், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் பழமையான […]

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தின் வில்லன் இவர்தான்..

சூர்யாவுக்கு வில்லனாக வருபவர், அன்று காமெடி நடிகராக வந்து.. இன்று இயக்குனராகவும் இருப்பவர்தான். சரி, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ்த்திரையில் ஜிகர்தண்டா, பேட்ட போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் […]

சூர்யாவுடன் வெற்றிமாறன் சந்திப்பு: கலைப்புலி எஸ்.தாணு புதிய தகவல்..

சூர்யாவை நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு படத்தின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. மேலும், படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், விடுதலை, விடுதலை 2 படங்களை முடிக்கும் பணிகள் ஏற்பட்டதால், ‘வாடிவாசல்’ தாமதம் ஆனது என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர். இந்நிலையில், […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?: கார்த்திக் சுப்பராஜிக்கு கோரிக்கை..

ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள். படத்தின் கிலிம்ப்ஸ் […]

அந்த ஒரு வார்த்தையால், எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..

இயக்குனர் பாலா குறித்து, சூர்யா பேசிய நினைவலைகள், தற்போது வைரலாய் பாய்கிறது. இதன் விவரம் பார்ப்போம்.. இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது: ‘இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. இப்படியெல்லாம் ஒரு […]