ஜெயிலர்-2 படத்துக்காக, மோகன்லாலுடன் நெல்சன் சந்திப்பு..
ரஜினியின் ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. பான் இந்தியா நட்சத்திரங்களையும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைத்ததும் இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து உருவாகும் ஜெயிலர்-2 படத்தில், முதல் பாகத்தில் வந்த பிரபல நட்சத்திரங்கள் மீண்டும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர். இந்நிலையில், மோகன்லாலின் புதிய படம் ‘ஹ்ருதயபூர்வம்’ படப்பிடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைச் சந்தித்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் […]