Browsing tag

actor kamal haasan

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: த்ரிஷா ஒப்பந்தம்? – கோலிவுட்டில் புதிய அதிரடி!

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தற்காலிகமாக ‘KHxRK’ என அழைக்கப்படும் இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில், முன்னணி நடிகை த்ரிஷா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதனைப் […]

‘தலைவர் 173’: ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் 173-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சில மாற்றங்களுடன் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மலையாள […]

KHxRK: ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடக்கம்! – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிப்பு

இன்று (ஏப்ரல் 4, 2026) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ குறித்த தகவல்களுடன், கமல் ஹாசனுடன் தான் இணையவுள்ள மெகா புராஜெக்ட் குறித்தும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முக்கிய விவரங்கள்: படப்பிடிப்பு: ரஜினி – கமல் இணையும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2026 முதல் தொடங்கும் என ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். இயக்கம்: இப்படத்தை ‘ஜெயிலர்’ புகழ் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்குகிறார். கதைக்களம்: இது […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

கமல் செலுத்திய அபராதம்: ‘தக் லைஃப்’ ஓடிடி.யில் ரிலீஸ்

‘தக் லைஃப்’ ஓடிடி.யில் வெளியாகும் தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான், ஓடிடியில் வெளியிடுவேன் […]

எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு?: கமலை தொடர்ந்து மணிரத்னம்

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், படத்தின் புரமோஷனில் கமல், தமிழில் வந்தது கன்னடம்’ என்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி, கர்நாடாகவில் ரிலீஸ் ஆகவில்லை. போராட்டங்கள் சூழ்ந்தும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. பின்னர் நிகழ்ந்த நீதிமன்ற வழக்குகளும் தெரிந்ததே. இந்நிலையில், ‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் […]

கர்நாடகாவில் தக் லைஃப்: கமல்ஹாசன் மகிழ்ச்சி

‘தக் லைஃப்’ பட புரமோஷனில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என அறிவித்தனர். இதனையடுத்து, கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்தபோதும் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இதனால், கர்நாடகாவில் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை திரையிடவில்லை என கமல் அறிவித்தார். இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தக் லைஃப் படத்தை திரையிடும்போது, பாதுகாப்பு […]

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.விற்பனை எவ்வளவு தெரியுமா?

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.யில் விற்பனை பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. ஆனால், ஓடிடி.யில் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, எந்த படம் வெளியாகும் போதும் அதன் ஓடிடி உரிமம் வாங்கப்பட்டு, பின்புதான் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஅவ்வாறு, தக் லைஃப் திரைப்படமும், இந்தியாவின் பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் விற்கப்பட, பேசப்பட்டது. ஆனால், பேசப்பட்ட தொகையை விட, சுமார் […]

மணிரத்னத்துக்கே பாடம் எடுக்கிறார்கள்: பிரபல இயக்குனர் ஆவேசம்

‘தக் லைஃப்’ பட விமர்சனங்கள் தொடர்பாக, மணிரத்னத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ‘8 வசந்தலு’ என்ற தெலுங்குப் பட இயக்குனர் பனிந்திரா நார்செட்டி. அவர் தெரிவிக்கையில், ‘தங்கள் கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘தக் லைஃப்’ படம் ரிலீஸான பிறகு படம் எப்படி இயக்க வேண்டும் என மணிரத்னம் சாருக்கே மக்கள் பாடம் எடுக்கிறார்கள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லெஜண்டான இயக்குநர் […]

கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்

‘வீர தீர சூரன்’ பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்.. கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குனர் […]