Browsing tag

actor harish kalyan

ஹரிஸ் கல்யாண் நடித்த ‘தாஷமக்கான்’ படத்தின் அப்டேட்ஸ்..

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் புதிய கதைக்களத்துடன் வெளியான ‘டீசல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. முன்னதாக இப்படத்துக்கு இடையே, ‘லிஃப்ட்’ பட இயக்குநரான வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் நடித்து வந்தார் ஹரிஷ் கல்யாண். தற்போது, இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுக்க ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘தாஷமக்கான்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க இடா […]

‘டீசல்’ படத்தின் கதை உருவானது எப்படி தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. இப்படம் பற்று சண்முகம் முத்துசாமி தெரிவிக்கையில், ‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடுவரை எந்த சோர்வும் இல்லாமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் […]

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]

பைசன், டியூட், டீசல்: பந்தயத்தில் முந்தப் போவது எந்தப் படம்?

இந்த ஆண்டின் தீபாவளி பந்தயத்தில் 3 முக்கிய படங்கள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ ஆகும். இப்படங்கள் பற்றிய தகவல்கள் பார்ப்போம். டியூட்: இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு […]

விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகிறது.. ஹரிஷ் கல்யாண் வேதனை..!

ஹரிஷ் கல்யாண் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண் தற்போது இவரது நடிப்பில் டீசல் என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சண்முக முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி,அனன்யா, தியா, தீனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அதாவது டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது பெரிய […]