Browsing tag

actor gautham karthik

கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்.. மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் […]

நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு வெற்றி என்பது தாமதமாவது தொடர்கிறது. இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்தார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பொதுவாக, சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் […]