Browsing tag

actor dhanush

தனுஷ் என்னை கலாய்க்கவே இல்லை: நடிகை வித்யுலேகா கூறிய ஃப்ளாஷ்பேக்..

‘குண்டான உடல்வாகுடன் இருந்தாலும் தனுஷ் என்னை கலாய்க்கவில்லை’ என நினைவுகூர்ந்துள்ளார் வித்யுலேகா. இது குறித்த சுவாரஸ்யம் பார்ப்போம்.. நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் நடிகையானவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். தெலுங்கு படங்களில் அதிகம் பிஸியாக இருக்கும் இவர், தன் எடையை 12 கிலோ குறைத்துவிட்டார். தொழில் அதிபர் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும், நடிப்பை தொடர்கிறார். இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. […]

ஹீரோயின் விஷயத்தில், சிம்புவை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?

‘பளிங்கு சிலை’ கயாடு லோஹர் நடிக்கும் படங்களின் தகவல்கள் காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் கயாடு லோஹர் செகன்ட் ஹீரோயினியாக வந்து போனார். ஆனாலும், அவரது மார்க்கெட் களை கட்டுகிறது. தற்போது ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் கயாடு லோஹர் அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘இம்மார்டல்ஸ்’ படத்தில் பாத் டப் கிளாமராய் தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அடுத்ததாக, சிம்புவின் 49-வது படத்திலும் கயாடுதான் ஹீரோயின் என […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]

தனுஷ்-அருண் விஜய் மோதும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்ஸ்

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக, அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும், நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் […]

விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்.. தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

‘ரெட்ட தல’ அருண் விஜய்க்கு ‘இட்லி கடை’ தனுஷின் ‘ஸாங்’ பார்ஷல்

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் இசைப்பணி பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்பட பலர் நடித்துள்ளனர். இதனிடையே தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார். நித்யா மேனன் ஹீரோயினாகவும் அருண் விஜய் வில்லனாகவும் வருகின்றனர். இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் அருண் விஜய்க்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, இப்போது ‘ரெட்ட […]

தனுஷின் 55-வது படக்கதை என்ன?: இயக்குனர் ராஜ்குமார் அப்டேட்

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் கதை குறித்து காண்போம்.. சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்க உள்ளார். தற்போது தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்பட பணிகள் முடிந்ததும் ராஜ்குமார் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் தெரிவிக்கையில், ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

தனுஷின் ‘குபேரா’ ரிலீசுக்கு பிறகு ‘இட்லி கடை’ ரிலீஸ்

‘நிலவுக்கு..’ படம் தோல்வியடைந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தை வெற்றியாக்கும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை பெற்ற நடிகர் தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை வைத்து இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. அதே நாளில் ரிலீஸான ‘டிராகன்’ செம ஹிட்டாகி ரஜினியின் பாராட்டும் பெற்றது. இதற்கிடையே அவர் ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கு நித்யா மேனன் […]

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]