Browsing tag

actor allu arjun

ஹிந்தியை விட, தமிழ் தான் சிறப்பு: அல்லு அர்ஜூன் பேச்சு..

‘புஷ்பா-2 டிரைலரில் ஹிந்தி வெர்ஷனை விட , தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது’ என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால், படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதால், அந்த பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதினர். தியேட்டர் வசூல் மட்டும் […]

இந்தியாவில், தற்போது மிக பிரபலமான 10 நடிகர்கள் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா?

இந்தியாவிலேயே மிக பிரபலமான திரைப்பட நடிகராக பிரபாஸ் தற்போது உருவெடுத்துள்ளார். இது குறித்த கணிப்பு வருமாறு: Ormax நிறுவனம் “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின்படி பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். ஷாருக்கான் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். அல்லு […]

புஷ்பா 2 பட நடிகர்களின் சம்பளப் பட்டியல்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்..

புஷ்பா படம் செம ஹிட்டாகி, நல்ல கலெக்‌ஷனும் ஆன நிலையில், இரண்டாம் உருவாகி வெளிவர இருக்கிறது. இவ்வகையில், இப்பட நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து காண்போம்.. நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ட்ரைலர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புஷ்பா 2 நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் […]

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் […]