Browsing tag

actor allu arjun

AA22xA6: அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அல்லு அர்ஜுனின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு (ஏப்ரல் 8, 2026), அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது. முக்கிய விவரங்கள்: அறிவிப்பு நாள்: ஏப்ரல் 8, 2026 (அல்லு அர்ஜுன் பிறந்தநாள்). வெளியீட்டுத் திட்டம்: இப்படம் 2027 கோடை விடுமுறையைக் குறிவைத்து (May 2027) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடியோ அப்டேட் கிடையாது: […]

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா?: அவதூறு வழக்கு தொடர முடிவு..

அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின் பிராண்ட் உத்தி குழு​வில் பணி​யாற்றி இருக்​கும் காவேரி பருவா என்பவர், விளம்பரங்​களுக்​காக அல்லு அர்​ஜுனை சந்திக்க வேண்​டும் என்றால் அதற்கு முன் அவர் கண்களை நேரடி​யாகப் பார்க்​கக் கூடாது, கைகுலுக்​கக் கூடாது, அனு​ம​தி​யின்றி பேசக் கூடாது, இடை​யில் நகரக் கூடாது’ என்​பது உள்பட 42 […]

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்: ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்..

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூர்யாவுக்கு பதிலாக அல்லு அர்ஜுன்..

சூர்யா நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்குவதற்கு சூழல் அமையாமல் போனது. இந்நிலையில், இதே ஸ்கிரிப்ட்டை வைத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது 1962-ம் ஆண்டு வெளியான ‘The Steel Claw’ டிசி காமிக்ஸ் நாவலை அடிப்படையாக கொண்டது ‘இரும்புக் கை மாயாவி’ […]

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பரப் படம், வைரல்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்த படத்தில் பிரபல ஜப்பானிய நடனக்கலைஞர்..

தற்போது அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்.. ‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் […]

அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன் வருகிறார்கள். தாத்தா, அப்பா, இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுனை 4 கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இதுவரை 4 கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. படத்தில், 2 மகன்களாக மட்டும் […]

போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார். தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில், குதிரை மீது போர்வாளை […]

ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் […]