Browsing tag

actor allu arjun

இனி, அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது: அரசு உத்தரவு

தெலுங்கானா சினிமாவில், ‘இனி அதிகாலை சிறப்புக் காட்சி கிடையாது’ என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: புஷ்பா-2 படம், கடந்த 5-ம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி, கடந்த 4-ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கப்பள்ளியில் உள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்தார். ஏற்கனவே, ஸ்பெஷல் பிரீமியர் காட்சியைப் பார்த்து ரசிக்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குழுமியிருந்தனர். அப்போது, அல்லு அர்ஜூனை நேரில் […]

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..

புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் […]

2-ம் ஆண்டு திருமண நாள்: மாலத்தீவில், நடிகை ஹன்சிகா செம கொண்டாட்டம்..

நடிகை ஹன்சிகாவின் மாலத்தீவு கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மிகவும் ரொமாண்டிக்காகக் கொண்டாடினார். மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை ஹன்சிகா, கடற்கரையில் மகிழ்ந்து, தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அங்கேயே தனது ஆண்டு விழாவைக் கொண்டாடினார். நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் […]

புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]

நடிகர் அல்லு அர்ஜூன், அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா, இல்லையா?: வைரலாகும் கேலிகள்..

நாளை புஷ்பா-2 படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இச்சூழலில், அல்லு அர்ஜூன் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா இல்லையா என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்துப் பார்ப்போம்.. டோலிவுட் மெகா ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ஹீரோ அந்தஸ்தை கொடுத்து மேலும் உயர்த்தியது. பிரபாஸுக்குப் பிறகு, இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பாவில் நடித்ததற்காக, தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில், நாளை டிசம்பர் 5-ம் தேதி […]

12,000 திரையரங்குகளில் புஷ்பா-2 ரிலீஸ்: ராஷ்மிகா செம குஷி

விளம்பரப் படங்களில் நடித்து, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி தற்போது 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாரா ராஷ்மிகா? இது குறித்து அவர் சொல்லும் பதில் என்ன பார்ப்போம்.. புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு […]

புஷ்பா-2 மூன்றரை மணிநேர படத்தை இப்போதே குறைத்து வெளியிடுவது நல்லது: நெட்டிசன்ஸ் கருத்து

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்’ என்பது மூத்தோர் சொன்ன அனுபவ மொழி. இது தற்போது புஷ்பா-2 படத்திற்கும் பொருந்துமோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது விஷயம் என்னன்னா.. புஷ்பா பட ஹிட்டை தொடர்ந்து இரண்டாம் பாகம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி, வருகிற டிசம்பர் 4-ந் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளும் புயலாய் விரைகின்றன. புஷ்பா முதல் பாகத்தில் ஆடிய சமந்தாவின் ஆட்டத்தை விடவும், இரண்டாம் […]

புயல்போல டிக்கெட் புக்கிங் ஆகிறது புஷ்பாவுக்கு: மெகா வசூல் மழை விவரம்

புஷ்பா பட மெகா வெற்றியை தொடர்ந்து உருவான புஷ்பா 2 திரைப்படம், வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக, டிக்கெட் புக்கிங்கில் படம் சாதனை படைத்திருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்.. புஷ்பா-2 படம் ரிலீஸாக 10 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் டிக்கெட், புயலாய் புக்கிங் ஆகி வருகிறது. ‘இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் செய்யாத அளவுக்கு ஓவர்சீஸ் வசூலை புஷ்பா 2 அள்ளும்’ என கூறுகின்றனர். புஷ்பா முதல் […]

நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார். முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து […]