Browsing tag

accident

விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

படப்பிடிப்பில் எதிர்பாராது சம்பவம்: 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பு தளங்களில் எதிர்பாராத விபத்துகள் நிகழ்வதுண்டு. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதும் உண்டு. ஆனால், இதோ இந்த சம்பவம் மிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் […]

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த […]

விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகர்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

கோர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் பீஸ்ட் பட நடிகர். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் வேஸ்ட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிருடன் […]

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து: நிகழ்ந்தது என்ன?

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து பற்றி வெளியான தகவல்கள்.. ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான செய்தி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் இந்த விபத்தை கேலி செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். உண்மையில், விரேந்தர் சாவ்லா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில்.. ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னால் ஒரு பேருந்து காணப்படுகிறது. வீடியோவின் தலைப்பில், அவர், […]

என் மனைவியும் நானும் விபத்திலிருந்து தப்பியது அதிர்ஷ்டவசமானது: நடிகர் சோனுசூட்..

விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனுசூட் கூறிய தகவல்கள்.. நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மும்பை – நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் காரில் இருந்துள்ளனர். விபத்தில் சோனாலி சூட் மற்றும் […]

நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?

யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்.. நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், யோகிபாபுவும், தானும் […]