Browsing tag

a.r.murugadoss

‘சிக்கந்தர்’ பட ஸாங், மாஷா அல்லாஹ் மாதிரி; அரபிக் குத்து மாதிரி: வைரல் கமெண்ட்ஸ்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படம் வெளியாகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா நடித்த ‘சிக்கந்தர்’ படம் வருகிற மார்ச் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் ‘ஜோரா ஜபின்’, ‘பம் பம் போலே’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது ‘சிக்கந்தர் நாச்சே’ என்கிற டைட்டில் ட்ராக் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், இருவரும் வேற லெவலில் ஆடியிருக்கிறார்கள். சல்மான் […]

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். ‘சிக்கந்தர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பின்னர், எஸ்கே படப் பணிகளை முருகதாஸ் மேற்கொள்கிறார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளான […]

“மீடியாவை மறந்தேன்” சிவகார்த்திகேயன் பேச்சுக்கு, நெட்டிசன்ஸ் கருத்து வைரலாகிறது

வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் “மீடியா’ பற்றி பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இப்படமும் பயோபிக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் […]

ராஷ்மிகா மந்தனா விரைவில் நலம்பெற, தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ பட அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படம் இயக்க போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. முன்னதாக, சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுழன்று வரும் ராஷ்மிகா மந்தனா, ‘சிக்கந்தர்’ படத்தில் […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணியில் ‘சிக்கந்தர்’ படம் டீசர் வெளியீடு: எப்போ தெரியுமா?

பாலிவுட்டில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ பட டீசர் வெளிவரும் விவரம் பற்றி பார்ப்போம்.. கோலிவுட்டில் அஜித் நடிப்பில் ‘தீனா’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து ரமணா, கஜினி, துப்பாக்கி என பல படங்களை இயக்கி மாஸ் இயக்குனராக பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கும் இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் […]

அஜித் படம் ரிலீஸாகும் நாளில், சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்?

‘தல’ அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளில் சிவகார்த்தி படமும் ரிலீஸ் ஆகிறது?. இது குறித்த தகவல் காண்போம்.. வாங்க.. ‘தல’ அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ உருவாகி வருகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு பின், தற்போது குட் பேட் அக்லியை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம், கோலிவுட் […]

சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் வேற லெவல்: இதோ செலக்டிவ்வான படங்கள்..

இனி வரும் ஒவ்வொரு திரைப்படமும் சிவகார்த்திகேயன் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதனால், கதையை தேர்வு செய்வதில் கவனமாய் இருக்கிறார். அவ்வகையில் தொடர்ந்து வெளிவர இருக்கும் அவரது படங்கள் குறித்த தகவல் காண்போம்.. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மகிழ்ச்சியை வாரி வழங்கி வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் மீதான மரியாதையை மேலும் அதிகரித்துள்ளது. வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார். ஒரு ராணுவ […]

சல்மான்கானால் சோதனைக்கு ஆளான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை இயக்குவதிலும் சிக்கல்..

ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சோதனைக்காலம் நிகழ்வது இயல்பானது. அவரவர் வாழ்வியலுக்கேற்ப காட்சிகள் மாறியிருக்கும் அவ்வளவே. அதுபோல, தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைக்காலம் என்று தீரும். வாங்க.. விஷயத்திற்கு வருவோம்.. தீனா, ரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர், தொடர்ந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படங்களை இயக்கியதோடு, டோலிவுட், பாலிவுட்டிலும் அழுத்தமாய் திரைச்சுவடு பதித்தார். தற்போது பாலிவுட் ஸ்டார் […]