Browsing tag

ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ராணா..

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் […]

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]

பராசக்தி படத்தில் இணைந்த விஜய்,அஜித் பட நடிகை.. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!

பராசக்தி படத்தில் இணைந்துள்ளார் விஜய் அஜித் பட நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் ,ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் […]

ஜனநாயகன்VS பராசக்தி : விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெற்றி யாருக்கு?

தளபதி விஜயுடன் நேருக்கு நேராக மோத இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு 09.01.2026 தேதி […]

‘பராசக்தி’ படத்தில் பாசில் ஜோசப்பை தொடர்ந்து மின்னல் முரளி: லீக் நிகழ்வு

ஷூட்டிங் லீக் ஆகிவிட்டது என்பதுகூட நவீன விளம்பரமோ எனவும் நெட்டிசன்ஸ் தெறிக்க விடுகின்றனர். விஷயத்திற்கு வருவோம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், ப்ரித்விராஜ் இவர்களுடன் மின்னல் முரளியும் இணைந்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நிகழ்வு லீக் ஆகி பரவி வருகிறது. அதில், பாசில் ஜோசப் உடன் ரவி மோகன் பேசுகிறார். பழைய காலத்து ரயில்வே ஸ்டேஷன் செட் பின்னணி தெரிகிறது. இது […]

‘பராசக்தி’ படத்தில் மலையாள நடிகரை தொடர்ந்து, ஹிந்தி நடிகரும் இணைவாரா?

பிரபல மலையாள நடிகர் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட டைட்டில் டீசர் எழுச்சியாக முழங்கியது. ‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடலுடன் துவங்கி, மாணவர்களின் போராட்டத்துடன் முடிவதைபோல் டீசர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரவிமோகன் வில்லனாகவும் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். இது தொடர்பாக லீக் ஆன வீடியோவில் ரவிமோகனின் மிரட்டலான நடிப்பு வைரலானது. இந்நிலையில், பிரபல மலையாள […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

‘பராசக்தி’ படக்காட்சி லீக் ஆனது பற்றிப் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. பின்னர் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், தற்போது தனது 25-வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என நடைபெற்று வருகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது ‘பராசக்தி’ கதைக்களம் என […]

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ லீலா.. போட்டோஸ் இதோ.!!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸிக் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். மேலும் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக […]

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா இணையும் படத்திற்கு புதிய டைட்டில் ‘1965’ ?

சென்டிமென்ட் டச் என்பது சினிமாவில் அதிகம். அவ்வகையில், ‘எஸ்கே 25’ படத்தின் புதிய டைட்டில் குறித்த விவரம் பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, தற்போது ‘எஸ்கே 25’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து, தமிழ்த்திரைக்கு அறிமுகமாகிறார். படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாவும் நடிக்கின்றனர். சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்திற்கு, முதலில் ‘புறநானூறு’ என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் கதை […]

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் […]