‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்சினைக்கு வாக்காளர்கள்தான் காரணம்: நடிகர் ஜேசன் கருத்து..
விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் அதற்கு யு/ஏ 16+ சான்று கொடுத்து சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தது சென்சார் போர்டு. பின்னர் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது என சான்று கொடுப்பதை நிறுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு தரப்பு. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷாவோ ஜனநாயகன் […]