Browsing tag

விஜய் டிவி

பிக் பாஸ் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ஏற்கனவே […]

பிக் பாஸ் அருண், அர்ச்சனாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து.!!

பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரபலமானவர் அருண். அதேபோல் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இவர்கள் மௌனம் காத்தே வந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சீசனான பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் […]

கணவருடன் ஃபார்ம் ஹவுஸ்க்கு வெக்கேஷன் சென்றுள்ள மணிமேகலை.. க்யூட் வீடியோ இதோ.!!

கணவருடன் பார்ம் ஹவுஸ்க்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.!!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெனு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷயா வெளியிட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் […]

சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சிவாங்கி..!

வித்தியாசமான சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதன் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை கொடுத்து அசத்தி இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

பிக் பாஸ் வினுஷா தேவி நடிக்கப் போகும் புதிய சீரியல்.. எந்த சேனல் தெரியுமா?

பிக் பாஸ் வினுஷா தேவி புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பனி விழும் மலர் வனம் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். விஜய் டிவியிலேயே மீண்டும் ஒரு புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க […]

இடுப்பைக் காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் காவியா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

நயன்தாரா மேடம் கூட நடிச்சது ரொம்ப ஹேப்பி.. மகாநதி சீரியல் நடிகர் நெகிழ்ச்சி..!

நயன்தாரா மேடம் கூட நடிச்சது ரொம்ப ஹேப்பி என்று தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் மகாநதி சீரியல் நடிகர். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. நான்கு சகோதரிகளின் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது ஆனால் தற்போது காவிரி விஜய் ஜோடி எப்போது இணையப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் குமரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் […]

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே.. எப்போது தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்த சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலமே இருந்து வந்த நிலையில் பலரும் சீரியலை மிஸ் பண்ணுவதாக தற்போது வருத்தப்பட்டு வருகின்றனர். 1400 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் நல்ல கருத்துக்களுடன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த சீரியலில் முக்கிய […]

கண்ணுக்கு மை அழகு.. புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் தொகுப்பாளினி டிடி..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் டிடி. தமிழ் சின்னத்திரையில் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் மட்டுமில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் மங்களகரமாக தலை நிறைய மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் […]