Browsing tag

விஜய் டிவி

நமக்குன்னு ஒரு தேசம் அதில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்.. ரம்யா பாண்டியனின் ரொமான்டிக் போட்டோஸ்..!

கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற படத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

சீதாவிடம் டிராமா பண்ணும் அருண், முத்துவுக்கு வந்த கோபம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் டிராமா போட, உண்மை தெரிந்து முத்துவிற்கு கோபம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தாரிடம் ரோகிணியின் அம்மாவை சந்தித்த விஷயத்தையும் அவர் பேசிய விஷயத்தையும் சொல்லுகிறார் உடனே முத்து அவர்கள் வேறு எதையும் சொல்லலையா என்று கேட்க இல்லைங்க அவங்க பேசுனது எல்லாமே ஒரு குழப்பமா தான் இருந்தது எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது அவங்க வந்து […]

விரைவில் தொடங்கப் போகும் பிக் பாஸ் சீசன் 9.. போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ.!!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பிறகு எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனை போலவே ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது […]

மாடர்ன் டிரெஸ்ஸில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ.!!

மாடர்ன் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

குட்டி கிருஷ்ணராக மாறிய இந்திரஜா ரோபோ சங்கர் மகன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

இந்திரஜா ரோபோ சங்கர் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர் இவரது மகள் இந்திராஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து விருமண் படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நட்சத்திரன் என்று […]

KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரின் காமெடி திறமை ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவகராக பலர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது ஹீரோவாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து […]

கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா..!

கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு சில மாதங்கள் முன்பு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் காலில் பிராக்சர் ஏற்பட்டு காலில் கட்டு உடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது கணவருடன் வெளிநாட்டுகளில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வரும் இவர் தற்போது நெருக்கமான ரொமான்டிக் போட்டோஸ் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது […]

அய்யனார் துணை சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி பிரபலம்..!

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி பிரபலம் நடித்து உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. சோழன் மனைவியாக வந்த நிலா தற்போது அவருடைய மிகப்பெரிய ஆசையான கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கேற்றார் போல அவருக்கு ஒரு சின்ன கம்பெனியில் வேலையும் கிடைக்கிறது. சோழன் உட்பட அண்ணன் தம்பிகள் அனைவரும் நிலாவிற்கு கிஃப்ட் கொடுத்து அவரை […]

கிருஷ்க்கு டிசி வாங்கிய ரோகிணி, மீனாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிருஷுக்கு ரோகினி டிசி வாங்க,மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை,இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மனோஜ் மற்றும் ரோகினி கையைப் பிடித்துக் கொண்டு நான் இந்த வீட்ல தான் இருப்பேன் அனுப்பிடாதீங்க என்று அழுது கொண்டே இருக்க மனோஜ் கையை உதறிவிட்டு அமைதி ஆகிறார் பிறகு முத்து நீதான் ஓட்டு போட சொன்ன இல்ல நானு அப்பா மீனா மூணு பேர் நீயும் அம்மாவும் […]

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வி.ஜே பிரியங்கா..!

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் VJ பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு வசி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்று என்ஜாய் செய்துள்ளார். அப்போது வசி வீடியோ எடுக்க பிரியங்கா falling […]