Browsing tag

விக்னேஷ் சிவன்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவை இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் LIK. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த […]

இப்படத்தை நீங்கள் பார்த்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்: வைரலாகும் பிரதீப் பதிவு..

பயிற்சியும் முயற்சியும் இருந்தால், இமயமும் இடுப்பளவுதான். இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் 50 கோடியை கடந்து கொண்டிருக்கிறது. கோலிவுட்டில், சென்சேஷனல் ஹீரோவாக உருவெடுத்துள்ள பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரதீப்பின் சம்பளம் 15 முதல் 18 கோடி வரை இருக்கும் என […]

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடும் விக்கி நயன்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக […]

விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் […]

தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா-விக்னேஷுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நயன்-விக்கி மற்றும் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு, ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றிய வழக்கு வருமாறு: தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ படத்திலிருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் கதை தொடங்கி, கல்யாணமாகி, இரட்டை குழந்தைகளும் ஆனது தெரிந்ததே. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும், நயன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனரான விக்னேஷே எழுதியிருந்தார். இதனால், இந்த படத்தின் பாடல் வரிகளை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த […]

தனுஷுக்கு என்னதான் பிரச்சினை, என்னிடம் நேரடியாக சொல்லலாம்: நயன்தாரா வெளிப்படையான பேச்சு

என்னதான் பிரச்சினை தனுஷுக்கு? என வெளிப்படையாக கேட்டுள்ளார் நயன். இது பற்றிய பஞ்சாயத்து சீன்ஸை பார்ப்போம். தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர். ஆனால், தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால், வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து, அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர். அதில், நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

நயன்தாராவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு, தனுஷ் நோ ரியாக்‌ஷன்; காரணம்

தனுஷ் மீது நயன்தாரா தெரிவித்துள்ள சரமாரியான குற்றச்சாட்டுக்கு, தனுஷ் எந்த வித ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண ஆவணப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தான் டைரக்ட் செய்திருந்தார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் இதன் […]

ஸ்டன்னிங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. போட்டோஸ் இதோ..!

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்.. கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான […]

நயன்தாராவிற்கு பிடித்த சன் டிவி சீரியல் எது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ!

நயன்தாராவிற்கு பிடித்த சன் டிவி சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் […]