Browsing tag

வாழ்க்கை

அந்த ஒரு வார்த்தையால், எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..

இயக்குனர் பாலா குறித்து, சூர்யா பேசிய நினைவலைகள், தற்போது வைரலாய் பாய்கிறது. இதன் விவரம் பார்ப்போம்.. இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது: ‘இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. இப்படியெல்லாம் ஒரு […]

எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்

‘வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?’ என்ற ‘ஆடுகளம்’ படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி. இவர் திடீரென தற்போது, ‘எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது’ என கூறியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. நடிகை டாப்ஸி தனது தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் சொல்லமாட்டார். பொதுஇடங்களில் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுப்பதில்லை. இத்தகைய கொள்கையோடு இவர், தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து […]

’22 வருட சினிமா வாழ்க்கை நிறைவு’ கொண்டாட்டம்: திரிஷா கூறிய தத்துவ முத்து..

‘இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான்’ என தனது 22 ஆண்டு திரைப்பயண அனுபவத்தில் தத்துவ முத்து உதிர்த்துள்ளார் திரிஷா. இது குறித்து காண்போம்.. நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44 ‘படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங்கிலும் சூர்யா இணைந்துள்ளார். ஆன்மீகமும் ஆக்சனும் கலந்த கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் […]

நாக சைதன்யா-சோபிதாவுக்கு நடந்த திருமணம்: மகிழ்வான நிகழ்வுகள்..

சமந்தாவுடன் நிகழ்ந்த பிரிவுக்கு பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ‘இனி, சோபிதாவுடன் ஓர் அற்புத வாழ்க்கை தொடரும்’ என நாகா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், அறிவித்தபடி நேற்று ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமணம் நடந்தது. இதில், இருவீட்டாரும் உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். பொதுவாக திருமணம் காலையில் நடக்கும். ஆனால், இவர்களது திருமணமோ நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. நாகேஸ்வர […]

தமன்னாவை பின் தொடர்கிறார் என் கணவர்: நடிகை ரம்பா சிணுங்கல்..

இணையத்தில் யார் யாரை பின் தொடர்ந்தால் என்ன? தற்போது, இல்லறத்தில் யார் யாரை பின் தொடர்கிறார் என உணர்ந்தால் என்றும் இனிக்கும் நல்லறமே.! அதாவது, நடிகை ரம்பா மேட்டர் இப்டி.. பெயருக்கேற்ப பேரழகி நடிகை ரம்பாவை ரசிகர்களால் மறக்க முடியுமா? நடிப்பிலும், நடனத்திலும் வசீகரித்த நங்கையல்லவா. அவர், இப்போது என்ன செய்கிறார்? சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘சமூக ஊடகங்களில் தனது கணவரைப் […]

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்: மோகினி டே போட்ட பதிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர் என கூறியுள்ள மோகினி டேயின் பதிவு விவரம் வருமாறு: ரகுமானும், அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து, பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின. ரகுமானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்டர்சை பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துடன் தொடர்புபடுத்தி, வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோகினி டே. இந்நிலையில், இது குறித்து […]

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு இப்படி பிரச்சினையா?

அக்கா-தம்பி இடையேயான பாச உணர்வை மிக நெகிழ்ச்சியாய் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’ படம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு புரோமோசன் பணிகள் சிறப்பில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்க்கலாம்.. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு […]

நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்தாரா?: உண்மை நிலவரம் என்ன?

வழிப்போக்கனுக்கு வாய்ச்செலவு, சுமப்பவனுக்குத்தானே வலியும் வாழும் வாழ்க்கையும். ஆகவே, யாராயினும் ஒருவரது இல்லற வாழ்க்கையை கணித்து ஏதேதோ பரவ விடுவதும் குற்றம்தான். அதாவது நடந்தது என்னவென்றால்.. நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பற்பல கருத்து சார்ந்த விவாதங்கள் பேசப்பட்டன. இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து தற்போது ரம்பாவின் இதழ்மொழியிலேயே அறிவோம் வாங்க.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, குறுகிய […]