Browsing tag

வாழ்க்கை

பிரதீப், மணிகண்டன், பவிஷ் மற்றும் அக்‌ஷய் என ஹீரோக்கள் வருகை அதிகரிப்பு: நிற்பவர் யார்?

பிரதீப், மணிகண்டன், பவிஷ் என அறிமுகமாகும் ஹீரோக்களின் வரிசையில் மற்றும் ஒருவர் வருகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் லலித் குமார். இவர், விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவருடைய மகன் எல்.கே.அக்‌ஷய் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தினை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கி வருகிறார். நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, இப்படத்தின் […]

தான் படித்த பள்ளியில், மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

‘உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என எஸ்கே கூறியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூட நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் பயின்றேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து […]

கமல்ஹாசனின் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகல்; காரணம் என்ன?

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து வலைதள பதிவில், ‘மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும், சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது […]

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

வரலாற்றில் கி.மு, கி.பி. எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோல தி.மு, தி.பி. பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கீர்த்தியின் வாய்மொழி பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமதியான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என பேசியிருக்கிறார். ‘திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால், ஆண்டனிக்கு […]

இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்.. ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல […]

எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..

கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். […]

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா?: நித்யா மேனன் தேடலுக்கு, இதோ தீர்வு..

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற நித்யா மேனனின் பெரிய தேடலுக்கு? இணையவாசிகள் வழங்கியுள்ள தீர்வு பற்றிப் பார்ப்போம்.. வாங்க.. கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயம் ரவி-நித்யா மேனன் காதலில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரொமோஷன் பணியிலிருந்த நித்யா மேனன் கூறியதாவது: ‘எனக்கு பிடிக்காத துறை என்றால் திரைத்துறைதான். இப்போதும் கூட வேறு ஏதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்: இன்ஸ்டா போட்டோஸ்..

காதல் கணவருடன் தேனிலவில் பிஸியாய் இருக்கும் ரம்யா, தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் வருமாறு: ‘டம்மி டப்பாசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார். இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. விஜய் டிவி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் […]

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]