Browsing tag

வாடிவாசல்

வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு […]

சிம்பு கமிட்டான வடசென்னை கதை என்ன ஆயிற்று?: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

‘பொய்கள் காட்டுத்தீயாய் பரவும், உண்மை மெதுவாகவே வெளிப்படும்’ என்பதுபோல ஒரு தகவல் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டது. இருப்பினும், இப்படம் உருவாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், வடசென்னையை கதைக்களமாக கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று முடிவானது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால், பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என வெற்றிமாறன் […]

வடசென்னை-2 படத்தில் சிம்பு நடிக்கிறாரா?: வெற்றிமாறன் விளக்கம்..

வடசென்னை, வாடிவாசல் படங்கள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், என்னுடைய அடுத்த படத்தை தாணு சார் தயாரிக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு டெக்னிக்கல் விஷயங்கள் தான் காரணம். படத்தில் நடிப்பவர்களின் பாதுகாப்பிற்காக, படத்தில் பயன்படுத்தப்பட உள்ள மிருகங்களின் பாதுகாப்பிற்காகவும், டைம் எடுப்பதனால், அதிக நாட்கள் காத்திருக்க முடியவில்லை. அதனால் தான் அப்படம் தற்போது ஆரம்பிக்கவில்லை. வாடிவால் லேட் ஆனதால், தாணு சார் தான் சிம்புவிடம் பேசுகிறீர்களா என கேட்டார். உடனே சந்தித்து பேசினோம், சில […]

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

‘ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்’ என்பது போல ‘வாடிவாசல்’ பற்றிய நிதர்சனம் பார்ப்போம்.. ‘வாடிவாசல்’ படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத சூழ்நிலையாலும் இப்படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருமுறை ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த வதந்தியை மறுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கண்டிப்பாக வாடிவாசல் துவங்கும். அநேகமாக […]

வாடிவாசல் படம் குறித்து வெளியான தரமான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் […]

‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்… சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ […]

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ..!

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை,அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்த நிலையில் […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் என்ரி சீன் என்ன தெரியுமா?

தமிழரின் பண்பாடு நிறைந்த, வீரம் செறிந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனை உலகுக்கு ஓங்கி உரைப்பதே ‘வாடிவாசல்’ எனலாம். சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் ‘வாடிவாசல்’ ஆகும். இதனை திரைப்படமாக உருவாக்கும் பணியில் வெற்றிமாறன் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். அவ்வகையில் ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட் முடிந்து, லண்டனில் சிஜி தொடர்பான பணிகள் நடப்பதாக அறிவித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தயாரிப்பாளர் தாணுவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலை […]

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு.!!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற […]