Browsing tag

ரஜினி

‘ஜெயிலர்2’ படத்தில் மோகன்லாலை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கிறாரா?

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் மாத்யூ என்ற டான் கதாபாத்திரம் ஜெயிலர்2 படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக, […]

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் […]

சினிமாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ஓய்வு பெறுகிறாரா?: லதா ரஜினிகாந்த் விளக்கம்..

ரஜினியின் ஓய்வு பற்றி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது கூலி படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் […]

பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். தீவிரவாத செயல் கடுமையாக […]

முதல்ல கார்த்தி படம், அப்புறம்தான் சிவகார்த்திகேயன்: லோகேஷுக்கு ஃபேன்ஸ் கோரிக்கை

‘கைதி-2’ படத்தை விரைவில் தொடங்கக் கூறி ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையை மையமாக வைத்து, ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து விட்டார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் செம ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம்- 2, லியோ என மாஸ் இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]

ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்..!

ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தராமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த […]

லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் […]

‘ஜெயிலர்-2’ படத்தில், மகனை கொன்றதை மனைவியிடம் சொன்னாரா ரஜினி?

‘ஜெயிலர்-2’ பட ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்துக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படையப்பா வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதை குறிப்பிட்டு ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் முதல் நாள் என பதிவிட்டுள்ளார். முதல் […]

அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்

சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட். 2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது […]

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பு.. பெப்சி உமா மறுக்க காரணம் என்ன தெரியுமா?

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் பெப்சி உமா நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமாக இருந்தவர் பெப்சி உமா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். இது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகளும் அதிகமாக தேடி வந்துள்ளது. தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் முதலில் மீனாவிற்கு பதிலாக பெப்சி உமாவை ஹீரோயினாக […]