‘ஜனநாயகன்’ விஜய், திமுக சேனலில் சரண்டர்: நெட்டிசன்ஸ் விமர்சனம்
ஜனநாயகனும், சன் டிவி ஒளிபரப்பும் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நடித்து முடித்ததும், தமிழகம் முழுவதும் அரசியல்ரீதியான சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்கிறார். முன்னதாக, மேடைகளில் திமுகவை விஜய், கடுமையான விமர்சித்தார். இந்நிலையில், […]