Browsing tag

பூஜா ஹெக்டே

விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்த மமிதா பைஜூ; செம குஷியான தகவல்..

‘ப்ரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா, விஜய்-69 படத்தில் நடித்தபோது நிகழ்ந்த மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பார்ப்போம்.. விஜய் தற்போது ‘தளபதி-69’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்க, அனிருத் இசையக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி-69’ ஒரு ரீமேக் படம் என்ற தகவலும் பரவலாக இருந்து வருகின்றது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் […]

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT குறித்த […]

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்,நடிகர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காஞ்சனா. அதனை தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் காஞ்சனா 4க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஞ்சனா 4 குறித்து அவரிடம் கேட்டபோது ஸ்கிரிப்ட் வொர்கில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் […]

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ படத்திற்கு ‘ ரெட்ரோ’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, […]

ஸ்ரீலீலா மீது பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா செம கடுப்பு: ஏன் தெரியுமா?

நடிகை ஸ்ரீலீலாவின் மீது, சில முன்னணி நடிகைகள் செம கடுகடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய சினிமா சந்தையை பார்ப்போம்.. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் காம்போவில் வெளிவந்த புஷ்பா-2 படம், செம மாஸா தெறிச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், ரூ.1025 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. படத்தில், அல்லு அர்ஜூன் எப்படி ஆக்‌ஷன் காட்சியில் கலக்கியிருந்தாரோ, அதுபோல ராஷ்மிகா மந்தனாவும் […]

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா ஆக்டிங்; கோவையில் கோலாகலம்..

‘கங்குவா’ தோல்விக்கு பிறகு, சூர்யாவின் எதிர்பார்ப்பில் இதோ அடுத்தடுத்து இரண்டு விறுவிறுப்பாய் வரவிருக்கின்றன. அவை பற்றிய விவரம் பார்ப்போம்.. நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இப் படத்தின் சூட்டிங் அந்தமான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் […]

தளபதி 69 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்., அப்டேட் இதோ..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், மமீதா பைஜூ ,பிரியாமணி, பிரகாஷ்ராஜ்,மோனிஷா போன்ற […]

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை, லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

தளபதி 69 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் […]

தளபதி 69 படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் தளபதி 69 என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. பூஜா ஹெக்டே, மோனிஷா,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் […]

விஜய்யின் கடைசிப் படம் தளபதி 69: எப்போது ரிலீஸ்?

விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஆயுதமாகப் பயன்படும் வகையில் தளபதி-69 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவல் பார்ப்போம்.. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜனநாயகம்’ அல்லது ‘வெற்றி நமதே’ என்ற தலைப்புகள் எல்லாம் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் […]