Browsing tag

நாகார்ஜுனா

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உபேந்திரா நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் […]

தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ டீசர் எப்டி இருக்கு?

தனுஷ் நடித்த ‘குபேரா’ டீசர் பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் 20-ந்தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளுடன் தொடங்குகிறது. வித்தியாசமான […]

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் ஹீரோவாக குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா […]

கூலி படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன தகவல்..!

கூலி படம் குறித்து அனிருத் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் ஸ்ருதிஹாசன்,சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் எந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

கூலி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் […]

கூலி படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் […]

தனுஷ்-ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பும்.. விவகாரமும்

‘குபேரா’ டைட்டில் பதிவு தொடர்பாக, ரிலீஸ் தேதியில் மாற்றம் இராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே ‘இட்லி கடை’ படத்தையும் இயக்கி நடித்தும் வருகிறார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா […]

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

‘தண்டேல்’ பட வெற்றிக்கான காரணம் குறித்து நாகார்ஜுனா பேச்சு

ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன? எதுவாக இருப்பினும் அதற்கு முழு பொறுப்பேற்பது யாராக இருக்கவேண்டும் எனில், இயக்குனர் தான். சரி, இருக்கட்டும். இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்.. சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ‘தனது மகன் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு […]