தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள்: நடிகை கயாது லோகர் உற்சாகம்..
கயாது லோகர் நடிக்கும் மலையாள சினிமா பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. டொவினோ தாமஸ், கயாது லோகர் நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தின் கதை 1950–60-களில் நடப்பது போல அமைக்கப்பட்டு உள்ளது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் சார்பில் நவுஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணக்கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர். மலையாளத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்ரல்.9-ந்தேதி வெளியாக உள்ளது. […]