Browsing tag

சூரி

சூரியின் படப்பிடிப்பில் விபத்து; 1 கோடி மதிப்புள்ள பொருள் சேதம்..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், கேமராக்கள் கடல் […]

சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி நடிப்பில் அடுத்ததாக மண்டாடி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் […]

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக முன்னேறி இருப்பவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது அதனை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தாய்மாமன் உறவை உன்னதமாக உணர்த்தும் இந்த திரைப்படம் பலரது கண்களில் கண்ணீரை வர வைத்திருந்தது இந்த படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பை கொடுத்து இருந்தனர் அதே சமயம் ஓடிடியின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் […]

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ‘கயிலன்’ பட விழாவில் தெரிவிக்கையில், ‘இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்து விடுகிறார்கள். […]

சூரி நடிக்க போகும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி.சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரன், சுவாசிக்கா , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி […]

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டிய நடிகர் சூரி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவு வெளியிட்டு உள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். தாய்மாமன் உறவை ஆழமாக உணர்த்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தத் திரைப்படம் இருந்ததில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த நிலையில் ஹீரோயினாக […]

மாமன் படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

மாமன் படத்தின் ஒட்டு மொத்த இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக […]

மாமன் திரைப்படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

மாமன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து வெளியான […]

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்..!

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ் சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் […]