ரஜினி-சுந்தர்.சி இணையும் படத்தின் டைட்டில், அப்டேட்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதனிடையில் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சனுக்கு கிடைத்துள்ளதாகவும், அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ‘தலைவர் […]