Browsing tag

சிவகார்த்திகேயன்

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது 23 வது படமான மதராசி என்ற படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிர்வாணம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் இன்று […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. […]

“மக்காமிஷி” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ.!!

மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.சமீபமாகவே இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. மனைவியை பிரிவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் அதன் பிறகு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் மாஸ் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி மதராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் மாதமும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் கொடுத்த அப்டேட் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அதாவது தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழாவில் […]

சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..

அதென்ன ‘ஹவுஸ் மேட்ஸ்’? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார். எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படம், ஆக.1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் தெரிவிக்கையில், ‘ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு […]

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் கொண்டாடிய ரவி மோகன்..!

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் மறுபுறம் ரவி மோகன் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவி மோகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் […]

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில், ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன். ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் தயாரிப்பாளராகவே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவை அணுகினேன். பிரசன்னா ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தார். ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக தொடர்கிறேன் என்றேன். இந்தப் படம் முதலில் இருமொழிப் படமாக, இந்தி மற்றும் தமிழ் […]

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்த்துடன் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.ஏற்கனவே எதிர்பார்ப்புடன் வெளியாகி சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் […]