Browsing tag

சிம்பு

சிம்பு, ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் ராம்குமார்.!!

சிவகார்த்திகேயனிடம் புதிய படத்திற்கான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ கேரவனே போறது இல்லை என இயக்குநர் பேசும்போது என்னிடம் கூறியிருந்தார். ஸ்பாட்டில் அனைவரிடமும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கிறாரார். திருஷ்டிபட்டு விடும் போன்று உள்ளது. மொத்த படக்குழுவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் கதை தான் அரசன் படம். தொடர்ந்து இந்தப் […]

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு பற்றி விஜய் சேதுபதி அப்டேட்ஸ்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல்..

தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிக்க சிம்பு அட்வான்ஸ் தொகை வாங்கிய விவகாரத்தால், அரசன் படத்தின் ஷுட்டிங் ஆரம்பிப்பது தள்ளிப்போனது. இதனையடுத்து வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஐசரி கணேஷிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. முன்னதாக ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ‘அரசன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிவரை முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. […]

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சிம்பு: ஃபேன்ஸ் எதிர்பார்ப்பு..

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய வெளியான ‘விடாமுயற்சி’ பாணியில் இதோ ஓர் கதைக்களம். ஆனால், இது வேற லெவல்.! அதாவது, கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எஃப் 1 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிராட் பிட்டின் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், கார் பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் எஃப் 1 படத்தின் ரீமேக்கில் நடித்தால் அற்புதமாக இருக்கும் என ரசிகர்களின் கருத்தாக தொடர்கிறது. அப்படியொரு படம் […]

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம், விஜய் சேதுபதி இருவரும் இணையும் படத்தின் நாயகியாக சாய் […]

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கிறேன்: சிம்பு டுவிட் வைரல்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் […]

அரசன் படத்தை இசையமைக்க அனிருத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரசன் படத்தை இசையமைக்க அனிருத் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பது இதுவே […]

சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படம்: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘தக்லைப்’ வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, ‘அரசன்’ படத்தின் மூலம் சிம்பு மீண்டும் வெற்றி பறிக்க முனைந்துள்ளார். அக்டோபர் மாதம் இறுதியில் ‘அரசன்’ இப்படத்தின் ஷூட்டிங் துவங்கிவிடும் என தகவல் […]