Browsing tag

சாதனை

திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..

தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு […]

சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை […]

பாலகிருஷ்ணாவுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து..

தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இத்தனை வருடம் அவர் ஹீரோவாக நடித்து வருவதையொட்டி, லண்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகர் பாலகிருஷ்ணா. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், நடிகை ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து […]

‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் மெகா வசூல் சாதனை..

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று, வசூலை குவித்தது. இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்து, தற்போது மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. அஸ்வின் […]

ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அறிமுக இயக்குநரின் படம், மெகா வசூல் சாதனை..

பான் இந்தியா கலாச்சார ஓட்டத்தில், சிறு பட்ஜெட் படங்கள் அதனை முந்திச் செல்வது ஏன்? என்பது சிந்திக்கத்தக்கது தானே. ஆம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’. அதாவது, சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா. இந்த படம் பெரிய அளவில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவின. ரூ.6 கோடி சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் […]

தனது வாழ்க்கை அனுபவம் பற்றி ராஷ்மிகா நேர்மறை பேச்சு: வைரலாகும் நிகழ்வு..

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஐதராபாத்தில் நடைபெற்ற ‘வி வுமன் வாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கையில், ‘எனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களை அல்லது மனதுக்கு வேதனையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நான் பின்பற்றும் ஒரு எளிய மந்திரம் உள்ளது – ‘இந்த நாளும் கடந்து போகும்’. இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கின்றன. எந்தக் கஷ்டமும் நிரந்தரமில்லை, காலம் எல்லாவற்றையும் சரிசெய்யும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு பொதுநபராக, குறிப்பாக சினிமா துறையில் […]

கால்நூற்றாண்டு கால சக்ஸஸ் ஃபார்முலா என்ன?: இயக்குனர் சுந்தர்.சி விளக்கம்

தமிழ்சினிமாவில், சுமார் 25 ஆண்டுகாலமாக வெற்றியுலா வருபவர் சுந்தர்.சி. இவர் சாதனையின் இலக்கணம் பற்றிப் பார்ப்போம்.. ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ரஜினி நடிப்பில் அருணாச்சலம், கமல் நடிப்பில் அன்பே சிவம் போன்ற படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். பின்னர், கிரி, வின்னர், தலைநகரம் என மாஸ் காமெடி படங்களையும் வடிவேலு கூட்டணியில் கொடுத்தவர் சுந்தர்.சி. தற்போது இவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு கலக்க வரும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படம் வரும் 24-ந்தேதி ரிலீஸாகிறது. […]

‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்

‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன. ‘இப்படத்தை ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் […]

இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்.. இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார். 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், […]

82 வயதிலும் ஷாருக்கானை முந்தி அமிதாப்பச்சன் சாதனை: எப்படி தெரியுமா?

மக்களுக்கும், அரசாங்கத்தும் வெளிப்படையாக வாழும் பிரபலங்களில் அமிதாப் குறிப்பிடத்தக்கவர். ஆம், பாலிவுட் சினிமாவில் 82 வயதான அமிதாப் பச்சன், ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார். இது குறித்த விவரம் காண்போம்.. அதிக சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன், ரூ.92 கோடி வரி செலுத்திய ஷாருக்கானை முந்தியுள்ளார். 2024–25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன் ரூ.350 கோடி வருவாயை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் பல […]