Browsing tag

சாதனை

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?

தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு கிடைத்த “லக்” பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படமும் ரிலீஸானது. ஆனால், ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு ‘லக்கி பாஸ்கர்’ அமையவில்லை. இந்நிலையில் இப்படம் ஓடிடி.யில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ படம் பண மோசடியை பற்றிய விவரிக்கிற ஒரு பீரியட் […]

‘விடாமுயற்சி’ கதையை அஜித் செலக்ட் செய்ய காரணம் என்ன?: மகிழ் திருமேனி விளக்கம்

‘விடாமுயற்சி’ படத்தின் ‘கதை வந்த கதை’ குறித்து இயக்குனர் மகிழ் கூறியவற்றை காண்போம்.. ‘தல’ அஜித், திரிஷா இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுபோலவே வசூலிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது; ‘அஜித் நடிகர் மட்டும் அல்லாமல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெரிந்ததே. பைக்கில், பல நாடுகளுக்கு டிரிப் அடிப்பவர். தற்போது ‘அஜித்குமார் […]

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்.. அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி […]

இந்தியாவிலேயே அதிக பார்வைகளை பெற்று ‘டாக்ஸிக்’ திரைப்பட கிளிம்ப்ஸ் மெகா சாதனை..

‘புஷ்பா-2’ படத்தின் சாதனையை ‘டாக்ஸிக்’ பட கிளிம்ஸ் முறியடித்துள்ள அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. யாஷ், ‘கேஜிஎஃப்’ படம் மூலமும், அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படம் மூலமாகவும் இந்திய அளவில் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் யாஷ் நடிப்பில் தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ். இந்நிலையில், யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு […]

விஜய் நடிக்கும் கடைசிப்படம், தெலுங்கு ரீமேக் படமா? முழுக்க முழுக்க அரசியல் படமா? விவரம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி-69’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. தெலுங்கு சினிமாவில், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்றும், ரீமேக் படம் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், ‘விஜய் இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதால், கண்டிப்பாக ‘தளபதி 69′ திரைப்படம், ஒரு அரசியல் […]

கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி; எப்படி தெரியுமா?

பரத நாட்டியத்தில், மலையாள நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்த விவரம் காண்போம்.. வாங்க.. தமிழ் சினிமாவில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உட்பட பல படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார். இந்நிலையில், அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற […]

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் மெகா வசூல் சாதனை: முழு விவரம்

கலெக்‌ஷனிலும் செம மாஸாக எகிறி வருகிறது புஷ்பா-2 படம். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சுகுமார் இயக்கி, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் ரூ.500 கோடிகளுக்கு மேல், செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டுமே ரூ.300 கோடி என கூறப்படுகிறது. படம் 5-ம் தேதி ரிலீஸ் ஆனதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்து வருகின்றது. குறிப்பாக, முதல் நாளில் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. படத்திற்கு […]

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..

புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் […]

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ‘ரோல் மாடலான’ ஓர் நிகழ்வு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற வாசகத்திற்கேற்ப நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. ஆம், அவரே குறிப்பிடுகிறார் இது குறித்து.. அதாவது, சிவகார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடிக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து, பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக, அமரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். முன்பு, அவரை விமர்சனம் செய்த சிலரும் அமரன் படத்தில் அவரின் […]