Browsing tag

சல்மான்கான்

ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுக்கு, சல்மான்கான் செம கிண்டல்..

இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார் சல்மான்கான். இது தொடர்பாக சல்மான்கான் ‘சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால், நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அது பிரச்சினைகளை உருவாக்கியதாக கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் என் விலா எலும்பு உடைந்திருந்தது. சமீபத்தில் அந்த இயக்குநரின் […]

சல்மான்கான் குடும்பத்தார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: வைரலாகும் விமர்சனங்கள்..

பாலிவுட் நடிகர் சல்மான்கான் குடும்பத்தார் வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டார் சல்மான் கான். விநாயகர் சிலைக்கு சல்மான்கான், அவரின் அப்பா சலிம்கான், அம்மா சல்மா ஆகியோர் ஆரத்தி எடுத்தார்கள். அந்த வீடியோவை பார்த்த சிலர் வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, இதுதான் எங்கள் இந்தியா. இஸ்லாமியர்கள் கூட இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். […]

தன் மீதான கடும் விமர்சனத்திற்கு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனித்த முத்திரை பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படக் குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே, தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது என்பது ‘மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய […]

இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: சல்மான்கான் விளக்கம்

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள், தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், ‘நான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேர்த்து சொத்துக்களை விவாகரத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு தர விரும்பவில்லை’ என்று கூறினார். […]

போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]

சல்மான்கான், இஸ்லாமிய சட்டத்தை மதிக்க வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும்; சர்ச்சை நிகழ்வு

ஒரு முஸ்லிமான சல்மான்கான், மாற்று மதத்தையும் கடவுளையும் புரோமோட் செய்யும் விதமாக கடிகாரம் அணிந்தமைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம் மதகுரு கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள்… ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி அளித்த பேட்டியில், ‘சல்மான் கான் ஒரு பிரபலமான முஸ்லிம் முகமக இருக்கிறார். அவர் ராம் எடிஷன் கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். அந்தக் கடிகாரங்கள் ராமர் கோயில் மகிமையை பரப்ப வடிவமைக்கப்பட்டது. சல்மான்கான் அதை […]

அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார். […]

டாப் வியூஸ் ‘சிக்கந்தர்’: ஷாருக்கானை முந்துவாரா சல்மான்கான்?

‘ஜவான்’ பட வசூலை முறியடிக்குமா ‘சிக்கந்தர்’ படம்?. இது தொடர்பாக வியூஸ் என்ற நியூஸ் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்- ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று ‘சிக்கந்தர் நாச்செ’ எனும் செகண்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. புஷ்பா-2 படத்தில் ‘பீலிங்ஸ்’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடியதையே மறக்க வைக்க செய்தார் ராஷ்மிகா மந்தனா. ‘சிக்கந்தர் நாச்சே’ பாடலில் அதிகம் ஆடவில்லை என்றாலும், கவர்ச்சியை தாராளமாக காட்டி கிறங்கடித்துள்ளார். நேற்று […]

ஃபராகான் கொடுத்த முத்தம் அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு; ஜஸ்க்கு பிடிச்சிருக்கா?: வைரலாகும் கேள்வி..

முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான். அது யார் யாருக்கு எதற்கு கொடுத்தார்? என்பதை பொறுத்து அமைகிறது. இது குறித்த நிகழ்வு காண்போம்.. பாலிவுட் சினிமாவில் சல்மான்கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா ராய் அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். பின்னர், அமிதாப்பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் விவாகரத்து […]

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்.. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது. அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு […]