Browsing tag

சண்முகப் பாண்டியன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் பற்றி இயக்குநர் நம்பிக்கை..

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′ படத்திற்கான […]

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து சண்​முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படத்தை இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹர் இயக்​கு​கிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, […]

‘கொம்புசீவி’ படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

‘படைத்தலைவன்’ என்ற படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகிவுள்ளது. இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சண்முகப் பாண்டியன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் […]

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்..

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 19-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ‘கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் […]

விக்ரம் பிரபு, சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்

* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இப்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதை என்னவென்றால், […]

‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி குறித்து, சண்முகப் பாண்டியன் அறிக்கை..

நாளை வெள்ளிக்கிழமை 8 திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி நடித்த ஏஸ், மற்றும் நரிவேட்டை, மையல், விஜய்காந்த் மகன் நடித்த படை தலைவன் , ஸ்கூல், அகமொழி விதிகள், ஆகக் கடவன், திருப்பூர் குருவி போன்ற படங்கள் வருகின்றன. இதில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ், டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் நரிவேட்டை, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் மற்றும் 5 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் […]