Browsing tag

கார்த்தி

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்போது ரிலீஸ்?

கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் ஒத்திவைப்பு..

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் உருவாவதாக இருந்த ‘கைதி-2’ படம் மேலும் தாமதமாகி உள்ளது. இது குறித்து இயக்குநர் லோகேஷ், கார்த்தி இருவரும் தெளிவான தகவல் தரவில்லை. இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ‘எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் […]

கைதி-2 ஒரு கேள்விக்குறி: லோகேஷ் மீது கார்த்தி அதிருப்தி

‘வா வாத்தியார்’ படத்தின் புரமோஷனின்போது கார்த்தியிடம் கைதி-2 படம் எப்போது தொடங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று மட்டும் பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2” என பதிலளித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் லோகேஷ் கனகராஜ் மீது கார்த்தி அதிருப்தியில் உள்ளாரோ என நெட்டிசன்ஸ் கருதுகின்றனர். இதனால் மீண்டும் எல்.சி.யூ படங்கள் நடக்குமா, ‘கைதி 2’ தொடங்கப்படுமா என்பது […]

லோகேஷ்-கார்த்தி கூட்டணியின் ‘கைதி-2’ படம் தொடங்கப்படுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான லீட் உடன் முடிக்கப்பட்டு இருந்தது. தற்போது லோகேஷ், கார்த்தி இருவரும் தங்களது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாக பணியாற்றும் நிலையில் ‘கைதி 2’ தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனிடையில் சமீபத்தில் தனது 7-வது படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் தொனங்கினார். இது ‘கைதி’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த […]

அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது: கார்த்தி நெகிழ்ச்சி..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், சில்பாமஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி தெரிவிக்கையில், ‘நலன் குமாரசாமியுடன் பணிபுரிந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் செய்யும் ஒவ்வொரு […]

எம்.ஜி.ஆரின் ஆளுமையை உணர வைத்த படம் – நடிகர் கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது.., வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். […]

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர்; ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் அப்டேட்ஸ்..

கார்த்தி மற்றும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகவுள்ளது. சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வா வாத்தியார்’ பட டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் […]

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ படம் டிசம்பரில் வெளியாகுமா?

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது. இறுதியாக டிசம்பர் 5-ந்தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. இதனால், டிசம்பர் 5-ந்தேதி ‘வா […]