அர்ஜூன் தாஸின் ‘கான் சிட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம்வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிரடி போஸ்டருடன் அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பு வெளியான நாள் முதல் அதன் […]