Browsing tag

காதல்

காதலனை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்ன?: நடிகை சானியா ஐயப்பன் விளக்கம்

’22 வயதாகும் சானியாவின் காதல் முறிவுக்கு என்ன காரணம்’ என்ற தகவல் காண்போம்.. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவர்ந்தவர் நடிகை சானியா ஐயப்பன். மலையாள படங்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இறுகப்பற்று, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைகளில் சிக்கிய ‘எம்புரான்’ படத்திலும் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 22 வயதாகும் சானியா தன்னுடைய காதலானது தோல்வியில் முடிந்ததாக கூறியுள்ளார். இதற்கான காரணத்தை […]

கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்.. மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் […]

ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?: பார்த்திபன் பதில்..

2-வது 3-வது திருமணம் என்பது சாதாரண நிகழ்வாக மாறிய நிலையில், பார்த்திபன் தெரிவித்துள்ள திருமண வாசகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. நடிகர், இயக்குநர், பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990-ம் ஆண்டு திருமணம் செய்து 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். […]

தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம்: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உற்சாகம்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார். இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. […]

சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, பேசிய தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய […]

இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்ததில்லை: ஜோதிகா பெருமிதம்

ஜோதிகா நடித்த வெப் சீரிஸ் வரும் 28-ந்தேதி ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ‘டப்பா கார்டெல்’ மற்றும் ‘லயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘டப்பா கார்டெல்’ பட விழாவில் ஜோதிகா தெரிவித்ததாவது: ‘காதல் தொடர்பான படங்கள், ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் […]

‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு

‘ஃபயர்’ திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. ‘ஃபயர்’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது. எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் […]

சீமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘காதல் ஒழிக’ படம் – வைரல் நினைவலைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு, பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள் பற்றிக் காண்போம்.. 25 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபன் நடிக்க கமிட் ஆகி, பின்னர் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்க திட்டமிடப்பட்டு, இளையராஜா இசையமைக்கவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவும் கமிட் ஆகி இருந்துள்ளார்கள். காதலர் தினத்தன்று பார்த்திபன் அந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளதால், இது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும் அந்த போஸ்டருடன், […]

ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள். அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் 5 வயது வயது வித்தியாசம். அதாவது […]

ஜாலியா வாங்க, ஜாலியா போங்க: அக்கா மகன் பவிஷை ஹீரோ ஆக்கிய தனுஷின் டீசர் வாய்ஸ்

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட டீசர் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ், தனது சகோதரி மகன் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார் ஆகியோரை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது. தற்போது இப்பட டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. டிரைலர் ஓபனிங்கில், ‘ஸ்டைலாய் அமர்ந்தவாறு, கையில் கிளாசை வைத்துக் கொண்டு, ‘இது ரொம்ப சாதாரண கதைதான்’ என இன்ட்ரோ கொடுத்துள்ளார். […]