Browsing tag

காதல்

ஃபராகான் கொடுத்த முத்தம் அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு; ஜஸ்க்கு பிடிச்சிருக்கா?: வைரலாகும் கேள்வி..

முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான். அது யார் யாருக்கு எதற்கு கொடுத்தார்? என்பதை பொறுத்து அமைகிறது. இது குறித்த நிகழ்வு காண்போம்.. பாலிவுட் சினிமாவில் சல்மான்கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா ராய் அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். பின்னர், அமிதாப்பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் விவாகரத்து […]

சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா.. ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் […]

ஐஸ்வர்யா ராயிடம் எனக்கு பிடிக்காத விஷயம் ‘அதான்’: அபிஷேக்பச்சனின் அக்கா ஸ்வேதா ஃபீலிங்ஸ்..

முன்னாள் உலக அழகி ஜஸ்ஸிடம், ‘எனக்கு பிடிக்காத பழக்கம்’ உள்ளது என நாத்தனார் ஸ்வேதா கூறிய ‘செல்லச் சிணுங்கல்’ பற்றிப் பார்க்கலாம், வாங்க.. பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்த ஐஸ்வர்யா, இருவரும் ஜோடிகளாக வலம் வந்து, திருமணம் செய்து செட்டில் ஆவார்கள் என பலரும் கணித்தனர். ஆனால், கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். சல்மான்கானை பிரிந்த ஐஸ்வர்யா, பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்து பாதியில் முடிந்தது. அதனையடுத்து, அமிதாப்பச்சனின் […]

என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன்: இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் பேச்சு..

இயக்குனர் மாரி செல்வராஜ் தன் மனைவியிடம் விடுத்த சபதம் என்ன என இங்கே பார்ப்போம்.. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து கர்ணன், மாமன்னன் என கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வாழை’ திரைப்படம், மிகவும் விரும்பி பேசப்பட்டது. இப்படம், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியதாக கூறியிருந்தார். இத்தகு, வெற்றியை தொடர்ந்து, தற்போது […]

காதல், பணம், துரோகம் பற்றி இயக்குனர் பாலாவின் அனுபவப் பேச்சு..

உளியொன்று தாக்கத் தாக்க, கல்லொன்று சிற்பமானது. ஆதலால் வாழ்வில் வருகிற வலிகளை தாங்கி, தன்னிலை அறிந்தால் வெற்றி நிச்சயம்.! இப்ப விஷயத்திற்கு வருவோம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளனர். வணங்கான் படத்தின் ரிலீஸ் பற்றிய சர்ச்சைக்கு […]

விழிகள் விலகினாலும் உள்ளமெல்லாம் லப் டப் லவ் டஃப்: ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி சந்திப்பு வைரல்..

‘தாமரை மேலே நீர்த்துளி போலே, தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப இசையும் குரலும் இன்னும் இருக்கலாமா.? லவ் பண்ணுங்க கண்ணுங்களா.. என்கிறார்கள் நெட்டிசன்கள்.. அதாவது, சமாச்சாரம் என்னன்னா.. ஒரு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறப்பான ஆண்டாகவே 2024 அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான் லக்கி பாஸ்கர். மேலும், அமரன் படத்தின் இசை அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் […]

அன்புக் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி, காதலாகி கசிந்து நயன்தாரா பேச்சு..

விக்கி குறித்து, காதலாகி கசிந்து நயன் பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இவை யாவும் பார்ப்போம்.. நடிகை நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், சமீபமாக இருவருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இச்சூழலில், விக்னேஷ் சிவன் குறித்து நயன் […]

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் ட்ரிப்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் சென்ற நிகழ்வு குறித்து காண்போம்.. நடிகர் ஜெயராம் சமீபத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், அடுத்ததாக தனது மகன் திருமணத்தையும் முடித்து வைத்துள்ளார். பின்லாந்து நாட்டுக்கு ஜெயராம் அவரது மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகா ஜெயராம் அவருடைய கணவர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி காளிங்கராயர் என 3 ஜோடிகள் ஒன்றாக குடும்பமாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். டிசம்பர் மாத பனி மழையை ரசிக்க சரியான […]

ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் இணைவார்கள்: இணையவாசிகள் சொல்லும் கணிப்பு

இசையும் குரலும் இணைந்தால் பாடலாகும். அதுபோல, ஜிவிபியும் சைந்தவியும் மீண்டும் இணைவர், காதலாகும்’ என நெட்டிசன்கள் கணிப்பு குறித்து காண்போம்.. தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விவாகரத்தும் பெற்று விட்டனர். இனியும் அவர்கள் சேர்வது போன்று தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் வருத்தங்களுடன் ரசிகர்கள். இந்நிலையில், பாடகி சைந்தவி செய்த செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. அதாவது, ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகாகப் பாடினார் […]

‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?

2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்.. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி […]